தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு | Tamilnadu school job vacancies 2020 | TAMILNADU GOVT JOBS | TN GOVT JOBS
தமிழக அரசு பள்ளிகளில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு | தமிழகத்தில் இருக்கும் 39 மாவட்ட அரசு பள்ளிகளில் அருமையான வேலைவாய்ப்பு | தமிழக அரசு பள்ளிக் கலிவித்துறை வேலைவாய்ப்பு 2020
govt school jobs 2020 tamil nadu
1.ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020
2.அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020
3.வளாக பராமரிப்பாளர் வேலைவாய்ப்பு 2020
4.தோட்ட பராமரிப்பாளர் வேலைவாய்ப்பு 2020
5.காவலாளி வேலைவாய்ப்பு 2020
6.எழுத்தர் வேலைவாய்ப்பு 2020
தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் ஆய்வக உதவியாளர் காலிபணியிடங்கள் உட்பட பல பணியிடங்களுக்கான காலிபணியிடங்கள் விவரங்கள் எத்தனை உள்ளது என்பதை கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நாளின்படியான மாணவர்களது எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின்படி அமைந்த ( EMIS ) பட்டியலில் பூர்த்தி செய்து 31.10.2020 - க்குள் அ 5 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு ( a5sec.tndse@nic.in ) அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நோட்டிபிகேசனை அறிய கிழ் குடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேசன்லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்.
0 Comments