தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 2020 | தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு | TN Government Temple Recruitment 2020 | for Clerk, Odhuvar & Night Watchman | No Exam | No Fees
பதவியின் பெயர்:
1.எழுத்தர்.
2.ஒதுவார்.
3.இரவு காவலர்.
மாதம் சம்பளம்:
1.எழுத்தர் - Rs.4,100/- Rs.10,000/-
2.ஒதுவார் - Rs.3.300/- Rs.9,900/-
3.இரவு காவலர் - Rs.2,800/-Rs.8,400
வயது வர்ம்பு:
1.எழுத்தர்- 18 to 35
2.ஒதுவார்- 18 to 35
3.இரவு காவலர்- 18 to 35
கல்வி தகுதி:
1.எழுத்தர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். நன்னடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும்.
2.ஒதுவார்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.சமய நிறுவனங்கள் [அ] அரசுசார்ந்த நிறுவனங்கள் [அ] பிற நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் தேவாரபாட சாலையில் 3 ஆண்டுகள் படிப்பினை முடித்து தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேவாரம் திருவாசகம் மற்றும் திருமுறைகள் ஒதும் திறன் பெற் றிருக்க வேண்டும். நல்ல குரல்வளம் இருத்தல் வேண்டும்.
3.இரவு காவலர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நல்ல திடகார்த்தமானவராக இருத் தல் வேண்டும். லாகிரி வாஸ்த்துகள் பயன்படுத்துபவராக இருக்க கூடாது.
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம் - இந்த வேலைக்கான அப்ளிகேசன் பாரம் 50 ரூபாய் பணம் கட்டிநேரில் சென்று வாங்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி : 07.11.2020.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக அதிகாரி (Executive Officer)
SRI திருவலேஸ்வரர் கோயில்,
பாடி,
சென்னை - 600050.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட BDO பஞ்சாயத்து ஆபிஸ் வேலை நோட்டிபிகேசன்: Click Link
0 Comments