தமிழக​ அரசு அலுவலக​ உதவியாளர் வேலைவாய்ப்பு | Tn Govt Office Assistant Job

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலைவாய்ப்புக்காண​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: அலுவலக​ உதவியாளர்

காலிபணியிடங்கள்: 23

APPLY ONLINE START DATE: 05-11-2020

LAST DATE: 30-11-2020

கல்வி தகுதி: 8th Pass 

Monthly Salary: 15,700/- 

இந்த​ வேலைக்கு  05-11-2020 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க​ வேண்டிய​ இணையதளம் www.tnrd.gov.in 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் 23 அலுவலக உதவியாளர் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய / நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது விண்ணப்பங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இணைய வளியாக 05.11.2020 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2020.

செ.ம.தொ.இ/1013/ வரைகலை/2020 | தமிழ்நாடு அரசு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் சென்னை.

NOTIFICATION LINK: CLICK HERE

APPLY ONLINE LINK: CLICK HERE



Post a Comment

0 Comments