தமிழக​ அரசு கிராம​ நிர்வாக​ அலுவலர் வேலைவாய்ப்பு | TNPSC GROUP 4 VAO JOB | Village Administrative Officer Post | VAO Recruitment in Tamilnadu

TNPSC Group 4 VAO கிராம​ நிர்வாக​ அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு | TNPSC GROUP 4 VAO JOB 2020 | Village Administrative Officer Recruitment 2020 | VAO Recruitment in Tamilnadu | VAO வேலைவாய்ப்பு | தகுதி: 10th Pass | Salary: 19,500/- to 62,500/-




TNPSC VAO கிராம​ நிர்வாக​ அலுவலர் பணியிட விவரங்கள் :


பதவியின் பெயர்:

VAO ( Village Administrative Officer )

கிராம​ நிர்வாக​ அலுவலர் வேலைவாய்ப்பு

கல்வி தகுதி:

10th Pass

மாதம் சம்பளம்:

19,500/- to 62,500/-


வயது வரம்பு:

21 to 40

Application Fee:

VAO - Rs. 150/- Online Registration Fee

செலக்சன் புராசஸ்:

இந்த​ வேலைக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் செலக்சன்  செய்யப்படுவார்கள்


விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கு ஆன்லைன் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.
Website Link: www.tnpscexams.in







தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் அரசு தேர்வுகள் நடத்தப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

கிராம நிர்வாக அலுவலர்​ வேலைவாய்ப்புக்கான​ காலிபணியிட​ விவரங்கள் விரைவில் அதிகார​ பூர்வமாக​ அறிவிக்கப்படும்


TNPSC NOTIFICATION OFFICIAL WEBSITE LINK: CLICK HERE

தமிழக​ அரசு பஞ்சாயத்து ஆபிசில் ஊராட்சி செயலர் கிளார்க் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் - இத​ கிளிக் பன்னுங்க​

தமிழகம் முழுவதும்  அனைத்து மாவட்ட​ BDO ஆபிஸ் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் - இத​ கிளிக் பன்னுங்க​

TAMIL NADU GOVT ALL DISRICT GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE



Post a Comment

0 Comments