Name of the Organization : TNRD - Directorate of Rural Development and Panchayat Raj
Job Posting Name: State Quality Monitors
Total Vacancy: 13
Salary: Rs.1000 Per Day
Job Location: TamilNadu
Last Date: 25-11-2020
Official Website: www.tnrd.gov.in
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து துறையில் மாநில தர கண்காணிப்பாளர்கள் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்:
மாநில தர கண்காணிப்பாளர்கள்
காலிபணியிடங்கள்:
13 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் விவரம்:
ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
பணியிடம்: தமிழ்நாடு
இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணமும் கிடையாது.
தேர்வு கிடையாது
கட்டணமும் கிடையாது
நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வயது வரம்ப்பு:
இந்த வேலைக்கான வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது வரையும் உள்ளவர்கள் தாரலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது:
இந்த வேலைக்கான அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது அதை டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்து அதை நிரப்பி பிறகு தேவையான ஆவனங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக அப்லே செய்ய வேண்டும்.
கல்வி தகுதி:
BE/B.Tech (Civil/Mech) + 25 Years Experience
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Address
Directorate of Rural Development & Panchayat Raj,
Panagal Building,
1, Jeenis Road,
Saidapet,
Chennai-600015
0 Comments