10 ஆம் வகுப்பு தகுதிக்கு ரூ.25,500 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புAPPLY JOB NOW | LAST DATE: 30-11-2020 தமிழகம் முழுவதும் ஆண் பெண் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு மீன்வள துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,500 மாத சம்பளத்தில் தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமன அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்:
Netmender Post
கல்வித் தகுதி:
10th Pass
வயது வரம்பு:
18 to 30
மாதம் சம்பளம்:
Rs.5,200 + 20,200 +1,800 /-
தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது
இண்டர்வியூ நேர்காணல் மூலமாக நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
இதற தகுதிகள்: மீன் வலை சரிபார்க்க தெறிய வேண்டும்.
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30-11-2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Regional Head,
Chennai Regional Fishery Survey of India,
Fishing Harbour Complex,
Royapuram,
Chennai-600013
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
0 Comments