தமிழக​ அரசு கூட்டுறவு துறையில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு | 10th Pass Govt Job

தமிழக​ அரசு கூட்டுறவு துறையில் மூன்று விதமான​ பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:

1. இளநிலை எழுத்தர் (Junior Clerk)

2. விற்பனையாளர் (Salesman)

3. துணி மதிப்பீட்டாளர் (Appraiser)

காலிபணியிடங்கள்:

1. இளநிலை எழுத்தர் (Junior Clerk)  / 2 Vacancy

2. விற்பனையாளர் (Salesman) / 1 Vacancy

3. துணி மதிப்பீட்டாளர் (Appraiser) / 1 Vacancy

மாதம் சம்பளம்:

1. இளநிலை எழுத்தர் (Junior Clerk) / Rs.4000-19360+900/-

2. விற்பனையாளர் (Salesman) / Rs.4000-19360+960/-

3. துணி மதிப்பீட்டாளர் (Appraiser) Rs.4000-19360+960/-

வயது வரம்பு:

18 to 58

LAST DATE TO APPLY : 15-11-2020

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்


கல்வி தகுதி:

1. இளநிலை எழுத்தர் (Junior Clerk) / 10th Pass

2. விற்பனையாளர் (Salesman) / 10th Pass

3. துணி மதிப்பீட்டாளர் (Appraiser) / 10th Pass

கூட்டுறவு பயிற்ச்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க​ வேண்டும்.

கூட்டுறவு நிறுவணத்தில் குறைந்த​ பட்சம் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க​ வேண்டும்.

துணி மதிப்பீட்டாளர் பணிக்கு நெசவு தொழில் தெரிந்தவராக​ இருக்க​ வேண்டும்.

Tamil Nadu Government Handloom & Textiles Jobs 2020 | TN Handloom & Textiles Recruitment 2020 for Clerk, Salesman & Appraiser

How to Apply:

உங்கள்து  RESUME (Bio-Data) தேவையான​ ஆவணங்கள் இணைத்து தபால் மூலமாக விண்ணப்பிக்க​ வேண்டும்

Send the Bio-Data to this following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof)

Address
Head,
K.K.19 Thoppur Handlooms & Textiles,
Omalur,
Salem-636502



Post a Comment

0 Comments