தமிழக அரசு கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்:
Assistant cum Data Entry Operator
மாதம் சம்பளம்:
Assistant cum Data Entry Operator - Rs.9,000/-
வயது வர்ம்பு:
40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி:30.11.2020.
இதற தகுதிகள்:
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவணத்தில் கணினி கல்வியில் DCA முடித்திருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் ஓர் ஆண்டு அனுபவம் பெற்றிறுக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Address
District Child Protection Officer,
District Child Protection Office,
2nd Floor,
Old Building,
Collector Office Campus,
Coimbatore-641018,
Phone: 0422-2300305
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
0 Comments