தமிழக​ அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு | 8th Pass Govt Jobs in Tamilnadu

தமிழக​ அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: 

அலுவலக உதவியாளர்

பணியின் தன்மை:

அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை
மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.

சம்பளம்:

Rs.15,700/- to Rs. 50,000/- + இதற​ படிகள்

வயது வரம்பு:

பொதுப்பிரிவு: 18 to 30

BC/BCM/MBC/DNC: 18 to 32

SC/ST: 18 to 35

(SC/ST) முன்னாள் இராணுவத்தினர் : 18 to 53

(BC/MBC/BCM/DNC - முன்னாள் இராணுவத்தினர்: 48

மாற்று திறனாளிகள்: வயது உச்சவரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்

கல்வித்தகுதி:

8th Pass

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ ஆரம்ப​ தேதி நாள்: 10-11-2020

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி நாள்: 11-12-2020

No Exam | No Fees | நேரடி பணி நியமனம்


இந்த​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ பகுதி:

Applications are invited for the Post of Office Assistant in Lalgudi Panchayat Union Office,Tiruchirappalli District திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி ஊராட ;சி ஒன ;றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பஙகள் வரவேறகப்படுகிறது.

How to Apply:

Download application form
Print and fill the application form
Send the application form to this following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof).

Address
ஊரக வளர்ச்சி அலகு இலால்குடி ஊராட்சி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 
Head,
Lalgudi Panchayat Office,
Trichy-621601.





Post a Comment

0 Comments