TN GOVT DAILY SALARY JOBS IN TAMILNADU

தமிழக​ அரசு கல்வித்துறையில் தினமும் சம்பளம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த​ வேலைக்கு 8th / 10th / 12th / ITI / DIP / Any degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இந்த​ வேலைக்கு நான்கு விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கான​ சம்பளம் தினமும் வழங்கப்படும்.

இந்த​ வேலைக்கு தேர்வு உண்டு இண்டர்வியூ உண்டு கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்வார்கள்.

பதவியின் பெயர்:

1. Labourer - லேபர் வேலை

2. Peon - பியூன் பதவி

3. CLERICAL ASSISTANT - உதவியாளர் பதவி

4. தொழில்முறை உதவியாளர் III ( Professional Assistant - III )

தினமும் சம்பளம் விவரம்:

1. Labourer - லேபர் வேலை

ஒரு நாளைக்கு சம்பளம்: Rs.306/-

2. Peon - பியூன் பதவி

ஒரு நாளைக்கு சம்பளம்:  Rs.391/-

3. CLERICAL ASSISTANT - உதவியாளர் பதவி

ஒரு நாளைக்கு சம்பளம்: Rs.448/-

4. தொழில்முறை உதவியாளர் III ( Professional Assistant - III )

ஒரு நாளைக்கு சம்பளம்: Rs.647/-

கல்வித் தகுதி:

1. Labourer - லேபர் வேலை : Less than VIII Std

2. Peon - பியூன் பதவி : 8th Pass

3. CLERICAL ASSISTANT - உதவியாளர் பதவி
First Class Pass Any Degree With Computer Knowledge 

4. தொழில்முறை உதவியாளர் III ( Professional Assistant - III )

Diploma (Aeronautical/Mechanical/Electrical)

வயது வரம்பு:

வயது வரம்பு கிடையாது

இனசுழற்ச்சி:

இனசுழற்ச்சி  சாதி வகுப்பு பிரிவு கிடையாது

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும். விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 16-11-2020 மாலை 5 மணிக்குள்.

General Instructions:

1. Only shortlisted candidates will be called for written test / interview after scrutinizing the applications.

2. The actual date and time of interview will be intimated by e-mail or by telephone to the shortlisted candidates.

3. Candidates should appear for the interview with their original certificates.

4. Candidates attending the interview will do so at their own expenses.

5. The positions are purely temporary and the duration is for 6 months which may be extended depending on the performance with periodical breaks.

6. Selected candidates shall report for duty immediately.

7. The selection criteria would be as per the guidelines of Anna University.

8. The applicant will be responsible for the authenticity of information and other documents submitted.

9. The performance of the candidates will be monitored for 3 months and further confirmation will be based on their performance.

APPLICATIONS FOR NON-TEACHING POSITION (DAILYWAGE BASIS) PROFESSIONAL ASST-III/CLERICAL ASSISTANT/PEON/ LABOURER DEPARTMENT OF AEROSPACE ENGINEERING

How to Apply:

Download application form, 

Print and fill the application form Send the application form to this following address with all the necessary documents copies like ID Proof, Address Proof, Education Proof.

Address

The Dean,

Madras Institute of Technology Campus,

Anna University,

Chromepet,

Chennai-600044.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

OFFICIAL APPLICATION FORM LINK: CLICK HERE


Post a Comment

0 Comments