TN Govt Collectorate Office Assistant Rural Welfare Directorate Recruitment 2020 | 8th Pass Govt Job Tamil | Collector Office Jobs

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன அடுத்த வேற லெவல் வேலைவாய்ப்பு | Tamilnadu Government Collectorate Office Assistant Rural Welfare Directorate Recruitment 2020 | 8th Pass Govt Job Tamil | Collector Office Jobs | Tamilnadu Government Jobs

பதவியின் பெயர்:

அலுவலக​ உதவியாளர்

அலுவலக​ உதவியாளர் பணியின் தன்மை:

மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.

மாதம் சம்பளம்:

ரூ.15,700/- to ரூ.50,000/- + இதற​ படிகள்

வயது வரம்பு:

பொதுப்பிரிவு : 18 to 30

BC / BCM / MBC / DNC : 18 to 32

SC / SCA / ST : 18 to 35

மாற்றுத்திறனாளிகள்: வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்

கல்வித் தகுதி:

Minimum 8th Pass ( 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும் )

8 ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் படித்திருந்தாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால்  தாரலமாக​ விண்ணப்பிக்கலாம்.

இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது, ஒன்லி இண்டர்வியூ நேர்காணல் அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்வார்கள்.

காலிபணியிடங்கள்:

இந்த​ வேலைக்கு மொத்தம் 25 காலிபணியிடங்கள் குடுக்கப்பட்டுள்ளது.

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க​ வேண்டிய கடைசி தேதி : 31-12-2020

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து அதை நிரப்பி பதிவஞ்சல் தபால் மூலமாக வோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க​ வேண்டும்.

வேலை அறிவிக்கப்பட்ட​ அரசு துறை:

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் | Advertising report for the post of Office Assistant Analyst in the Office of the Medical and Rural Welfare Directorate | Recruitment for the post of Office Assistant at Directorate of Medical and Rural Health Services,

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

Recruitment for the post of Office Assistant at Directorate of

Medical and Rural Health Services, Chennai- 06.

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் ட்வுண்லோடு லிங்க் மற்றும் நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

OFFICIAL APPLICATION FORM LINK : CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments