தமிழக அரசு கிராம​ VAO ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | VAO Office Recruitment 2021 in Tamilnadu VAO ASSISTANT JOB 2021

தமிழக அரசு கிராம​ VAO ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | VAO Office Recruitment 2021 in Tamilnadu VAO ASSISTANT JOB 2021 | நேரடி நியமன பதவியின் பெயர் : கிராம​ உதவியாளர் ( தலையாரி, தண்டல்காரர் ) வேலைவாய்ப்பு 2020 (VAO ASSISTANT JOB) | village assistant recruitment 2021

பதவியின் பெயர் :

உதவியாளர் ( Village Assistant Post )

சம்பளம் :

Rs.11,100/- to  Rs. 35,100/-

கல்வி தகுதி :

5th Pass ( 5-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் விண்ணப்பிக்கலாம், 5-ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் படித்திருந்தாலும் தாரலமாக​ விண்ணப்பிக்கலாம் )

இதர​​ தகுதிகள் :

I. மிதிவண்டி சைக்கில் ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும். 

II.தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

வயது வரம்ப்பு: 

01-07-2020 அன்று கணக்குப்படி மினிமம் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாக​ இருக்க​ வேண்டும். 

பொதுப்பிரிவு , BC,BCM,MBC,DNC,OC - 21 to 30 

SC, ST, இதற​ பிரிவினர்:  21 to 35 

மாற்றுதிறனாளிகள் முன்னால் ரானுவத்தினருக்கு வயது வரம்ப்பு கிடையாது.

Last Date : 18-01-2021

விண்ணப்பிக்கும் முறை: 

தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பம் செய்யும் வருவாய்கிராமத்திற்க்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் முகவரியை கொண்டவராக​ இருக்க​ வேண்டும்.

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டு ள்ளது.


How to Apply :

Send the Bio-Data to this following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof).

Address:- Kotagiri Taluk Office, Nilgiris-643217.

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

வருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

TN GOVT Record Clerk Job 2021: CLICK LINK

Tamilnadu High Court Recruitment 2021 for Personal Assistant (77 Vacancies) CLICK LINK

Post a Comment

0 Comments