தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | District Collector Office Recruitment 2021 | No Exam | No Fees | தமிழக அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்கள் : ( தொழில்நுட்ப நிபுணர் )
1. Geo-Technical Expert Post
2. Geological Expert Post
3. Watershed Management Expert Post
மாதம் சம்பளம் :
1. Geo-Technical Expert Post - Rs.75,000 per month
2. Geological Expert Post - Rs.75,000 per month
3. Watershed Management Expert Post - Rs.75,000 per month
காலிபணியிடங்கள் :
1. Geo-Technical Expert 1 Post
2. Geological Expert 1 Post
3. Watershed Management Expert 1 Post
Total : 3 Post
கல்வித் தகுதிகள் :
1. Geo-Technical Expert Post - BE/B.Tech (Civil) + ME/M.Tech/MS (Geological Engineering/Soil Mechanics/Rock Mechanics) + 4 years experience
2. Geological Expert Post - PG (Branches related to Geology/Applied Geology) + 10 years experience
3. Watershed Management Expert Post - PG (Soil and Water Conservation/Water Resource/Hydrology/Civil Engineering)
Name of the Organization:
Nilgiris District Collector Office Recruitment 2021 for Geo-Technical Expert, Geological Expert
( நீலகிரி மாவட்டத்தில், பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஒப்பந்த பணியிடங்ககள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன )
செலக்சன் புராசஸ் :
இண்டர்வியூ
விண்ணப்பக்கட்டணம் :
இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி :
The last date to submit the application on 10-07-2021
How to Apply :
Apply this Job Offline
Send the Bio-Data (Resume) to the following address with all the necessary documents copies like ID Proof, Address Proof, Education Proof,
Address District Collector, The Nilgiris, Udhagamandalam-643001
இந்த வேலைக்கான நோட்டிபுகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
OFFICIAL WEBSITE LINK : CLICK HERE
In The Nilgiris District, Applications are invited to fill 3 different posts (Contract Basis)in the Department of Disaster Management
0 Comments