TNPSC GROUP 2, 2A 5,831 Vacancies | GROUP IV 5255 Vacancies OFFICIAL NOTIFICATION 2022

TNPSC GROUP 2, 2A | GROUP 4 குரூப் 2, 2A – 5,831 Vacancies குரூப் 4 5,255 Vacancies OFFICIAL INFORMATION | TNPSC Annual Planner 2022 | www.tnpsc.gov.in


TNPSC குரூப் 2 தேர்வில் 5,831 காலிப்பணியிடங்கள் 2022 – பதவிகள், வயது வரம்பு, கல்வித்தகுதி!

2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

TNPSC GROUP 2, 2A  Vacancies : 5831 Post

TNPSC GROUP 4 Vacancies : 5255 Post

Total number of Vacancies: 11086

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

தேர்வு அறிவிப்பு வெளியிட்டு 75 நாட்கள் கழித்து தேர்தல் நடைபெறும்

பிப்ரவரி மாதம் குரூப் 2 அறிவிப்பு வெளியாகும்

மார்ச் மாதம் குரூப்-4 அறிவிப்பு வெளியாகும்

தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்

குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக் கான அறி விப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வு க்கான அறி விப்பு மார்ச் மாத த்திலும் வெளியிடப்படும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத் தலைவர்.

விடை த்தாள் வரும் வாக னங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு

அட்ட வணை வெளியான 75 நாட் களுக்கு பின் தேர்வு.

குரூப் 4 தேர்வுக் கான அறி விப்பு மார்ச் சில் வெளி யாகும், Obje ctive முறை யில் தேர்வு.

குரூப் 4 - தமிழ்மொழி தேர் வில் 40 மதிப் பெண்கள் கட்டா யம் பெற வே ண்டும்

TNPSC Annual Planner 2022 PDF LINK: CLICK HERE

Official Website Link: www.tnpsc.gov.in

FOR MORE ALL GOVT  AND PRIVATE JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments