தமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு 2022 | சத்துணவு துறை அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2022 | சத்துணவு துறை சமையல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 | சத்துணவு துறை சமையலர் வேலைவாய்ப்பு 2022 | Sathunavu Amaipalar Vacancy 2022 in Tamilnadu
1.அமைப்பாளர் பதவி வேலைவாய்ப்பு
2. சமையல் உதவியாளர் பதவி வேலைவாய்ப்பு
3. சமையலர் பதவி வேலைவாய்ப்பு
காலிபணியிடங்கள் :
அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பதவிகளுக்கு
( 25000+ காலிபணியிடங்கள் - Expected )
கல்வித் தகுதிகள் :
அமைப்பாளர் பதவி
கல்வித் தகுதிகள் :
SC, ST பிரிவினருக்கான கல்வித் தகுதி : 8th Pass or 8th Fail
BC/BCM/MBC/DNC/OTHERS மற்றப்பிரிவினர் கல்வித் தகுதி : 10th Pass
சமையல் உதவியாளர் கல்வித் தகுதிகள் :
SC, ST பிரிவினருக்கான கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க
BC/BCM/MBC/DNC/OTHERS மற்றப்பிரிவினர் கல்வித் தகுதி : 5th Pass or 5th Fail
சமையலர் கல்வித் தகுதிகள் :
SC, ST பிரிவினருக்கான கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க
BC/BCM/MBC/DNC/OTHERS மற்றப்பிரிவினர் கல்வித் தகுதி : 8th Pass or 8th Fail
வயது வர்ம்பு :
BC/BCM/MBC/DNC/OTHERS: 21 to 40
SC/ST: 18 to 40
விதவைகள்: 20 to 40
மாதம் சம்பளம் :
1.அமைப்பாளர் - Rs.7,700 to Rs.24,200
2. சமையல் உதவியாளர் - Rs.3,000 to Rs.9,000
3. சமையலர் - Rs.4100 to Rs.12,500
Selection Process :
Interview
Application Fee :
No Fee
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியான பத்திரிக்கை செய்தி லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சத்துணவு பணியாளர் காலிபணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை !
இந்த வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய சீக்கிரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான வேலைவாய்ப்பு இனிவரும் வரும் காலங்களில் இந்த வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது | Upcoming Jobs | Anganwadi Upcoming Jobs | Sathunavu Vacancy Upcoming Jobs
1 Comments
Sathu Unavu Wk eppudi apply pannuvathu
ReplyDelete