தமிழக அரசு பல அரசு துறைகளில் நிரந்தர அரசு வெலைவாய்ப்புக்கான அதிகார பூர்வ அறிவிப்பு நோட்டிபிகேசன் வெளியிட்டுள்ளது, இந்த வேலைகளுக்கு தமிழகம் முழுவதும் ஆண்லைன் மூலமாக ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு நிரந்தர வேலைவாய்ப்பு 2022 | இந்த வேலைகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்ன என்ன தகுதிகள், ஆண்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் லிங்க், நோட்டிபிகேசன் லிங்க், இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல அரசு துறைகளில் நிரந்தர அரசு வெலைவாய்ப்புக்கான அதிகார பூர்வ அறிவிப்பு நோட்டிபிகேசன் வெளியிட்டுள்ளது. தகுதியாணவர்கள் உடனே அப்லே பன்னுங்க.
பதவியின் பெயர்கள் மற்றும் அரசு துறை, காலியிடங்கள், மாதம் சம்பளம் விவரங்கள்:
1. பதவியின் பெயர் : இளநிலை வேலைவாய்ப்பு அலவலர்
அரசு துறை : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சி துறை
காலியிடங்கள் : 11
மாதம் சம்பளம் : Rs.36,900/- to 1,35,100
2. பதவியின் பெயர் : நன்னடைத்தை அலுவலர்
அரசு துறை : சிறைகள் மற்றும் சீர் திருத்தப்பணிகள் துறை
காலியிடங்கள் : 02
மாதம் சம்பளம் : Rs.36,900/- to 1,35,100
3. பதவியின் பெயர் : உதவி ஆய்வாளர்
அரசு துறை : தொழிலாளர் துறை
காலியிடங்கள் : 19
மாதம் சம்பளம் : Rs.36,900/- to 1,35,100
4. பதவியின் பெயர் : சார் பதிவாளர்
அரசு துறை : பத்திர பதிவுத்துறை
காலியிடங்கள் : 17
மாதம் சம்பளம் : Rs.36,900/- to 1,35,100
5. பதவியின் பெயர் : இளநிலை வேலைவாய்ப்பு அலவலர்
அரசு துறை : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சி துறை
காலியிடங்கள் : 08
மாதம் சம்பளம் : Rs.36,900/- to 1,35,100
6. பதவியின் பெயர் : சிறப்பு உதவியாளர்
அரசு துறை : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை
காலியிடங்கள் : 01
மாதம் சம்பளம் : Rs.36,900/- to 1,35,100
7. பதவியின் பெயர் : தனிப் பிரிவு உதவியாளர்
அரசு துறை : நுண்ணரிவு பிரிவு, காவல் ஆணையர் அலுவலகம்
காலியிடங்கள் : 15
மாதம் சம்பளம் : Rs.36,900/- to 1,35,100
8. பதவியின் பெயர் : தனிப் பிரிவு உதவியாளர்
அரசு துறை : குற்ற புலாணாய்வுத் துறை
காலியிடங்கள் : 43
மாதம் சம்பளம் : Rs.36,900/- to 1,35,100
9. பதவியின் பெயர் : நகராட்சி ஆணையர்
அரசு துறை : நகராட்சி நிர்வாகத் துறை
காலியிடங்கள் : 09
மாதம் சம்பளம் : Rs.36,400/- to 1,34,200/-
10. பதவியின் பெயர் :உதவிப் பிரிவு அலுவலர்
அரசு துறை : தமிழ்நாடு தலமை செயலகம்
காலியிடங்கள் : 25
மாதம் சம்பளம் : Rs.36,400/- to 1,34,200/-
11. பதவியின் பெயர் : உதவிப் பிரிவு அலுவலர்
அரசு துறை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
காலியிடங்கள் : 09
மாதம் சம்பளம் : Rs.36,400/- to 1,34,200/-
12. பதவியின் பெயர் : விடுதிக் காப்பாளர்
அரசு துறை : டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி
காலியிடங்கள் : 01
மாதம் சம்பளம் : Rs.35,900/- to Rs.1,31,500
13. பதவியின் பெயர் : முதுநிலை ஆய்வாளர்
அரசு துறை : கூட்டுறவு சங்கத் துறை
காலியிடங்கள் : 291
மாதம் சம்பளம் : Rs.35,600/- to Rs.1,30,800/-
14. பதவியின் பெயர் : தணிக்கை ஆய்வாளர்
அரசு துறை : இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை
காலியிடங்கள் : 29
மாதம் சம்பளம் : Rs.35,600/- to Rs.1,30,800/-
15. பதவியின் பெயர் : உதவி ஆய்வாளர்
அரசு துறை : உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை
காலியிடங்கள் : 38
மாதம் சம்பளம் : Rs.35,600/- to Rs.1,30,800/-
16. பதவியின் பெயர் : மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர்
அரசு துறை : விற்பணை மற்றும் வேளாண் வணிகத் துறை
காலியிடங்கள் : 1
மாதம் சம்பளம் : Rs.35,600/- to Rs.1,30,800/-
17. பதவியின் பெயர் : கைத்தறி ஆய்வாளர்
அரசு துறை : கைத்தறி மற்றும் துணிநூல் துறை
காலியிடங்கள் : 40
மாதம் சம்பளம் : Rs.35,600/- to Rs.1,30,800/-
18. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம்
காலியிடங்கள் : 04
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
19. பதவியின் பெயர் : வருவாய் உதவியாளர்
அரசு துறை : பல மாவட்டங்களில் வருவாய் உதவியாளர் வேலை
காலியிடங்கள் : 462
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
20. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
காலியிடங்கள் : 287
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
21. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : வணிகவரித்துறை
காலியிடங்கள் : 02
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
22. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
காலியிடங்கள் : 62
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
23. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : தொழில் மற்றும் வணிகத் துறை
காலியிடங்கள் : 52
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
24. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : நில நிர்வாகத் துறை
காலியிடங்கள் : 02
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
25. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : நில சீர் திருத்தத்துறை
காலியிடங்கள் : 07
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
26. பதவியின் பெயர் : கணக்கர்
அரசு துறை : கருவூலம் மற்றும் கணக்குத் துறை
காலியிடங்கள் : 571
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
27. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : சிறைகள் மற்றுமு சீர் திருத்தப்பணிகள் துறை
காலியிடங்கள் : 41
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
28. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : காவல் துறை
காலியிடங்கள் : 234
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
29. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : மருத்துவ மற்றும் ஊரக நலத் துறை
காலியிடங்கள் : 464
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
30. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : போக்குவரத்து துறை
காலியிடங்கள் : 114
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
31. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : பதிவுத் துறை
காலியிடங்கள் : 18
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
32. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
காலியிடங்கள் : 16
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
33. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை
காலியிடங்கள் : 35
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
34. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : தொழிலாளர் துறை
காலியிடங்கள் : 91
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
35. பதவியின் பெயர் : உதவியாளர், கணக்கர், பண்டக காப்பாளர்
அரசு துறை : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சி துறை
காலியிடங்கள் : 146
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
36. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : நெடுஞ்சாலைத் துறை
காலியிடங்கள் : 143
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
37. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை
காலியிடங்கள் : 03
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
38. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : இந்து சமய அறநிலையத் துறை
காலியிடங்கள் : 169
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
39. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : தேசிய மாணவர் படைத் துறை
காலியிடங்கள் : 27
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
40. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : பள்ளி கல்வித் துறை
காலியிடங்கள் : 438
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
41. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : சமூக பாதுகாப்புத் துறை
காலியிடங்கள் : 42
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
42. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை
காலியிடங்கள் : 04
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
43. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : வனத் துறை
காலியிடங்கள் : 26
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
44. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : நகர்ப்புர நிலவரித் துறை
காலியிடங்கள் : 06
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
45. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : எழுது பொருள் அச்சகத் துறை
காலியிடங்கள் : 57
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
46. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : நிலவரித் திட்டத் துறை
காலியிடங்கள் : 03
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
47. பதவியின் பெயர் : உதவியாளர் / கணக்காளர்
அரசு துறை : பட்டு வளர்ச்சித் துறை
காலியிடங்கள் : 29
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
48. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : தொழில் நுட்ப கல்வித் துறை
காலியிடங்கள் : 28
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
49. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : சர்க்கரை துறை
காலியிடங்கள் : 07
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
50. பதவியின் பெயர் : உதவியாளர்
அரசு துறை : அரசு அலுவலர் பயிற்ச்சி நிலையம்
காலியிடங்கள் : 01
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
50. பதவியின் பெயர் : செயல் அலுவலர்
அரசு துறை : பேரூராட்சிகள் துறை
காலியிடங்கள் : 19
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
51. பதவியின் பெயர் : இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்
அரசு துறை : கூட்டுறவு தணிக்கை துறை
காலியிடங்கள் : 972
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
52. பதவியின் பெயர் : தணிக்கை உதவியாளர்
அரசு துறை : கணக்கு பிரிவு நெடுஞ்சாலை துறை
காலியிடங்கள் : 04
மாதம் சம்பளம் : Rs.20,600/- to Rs.75,900/-
மேலும் பல அரசு துறைகளின் பல பதவிக்களுக்கு பல காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் காலிபணியிடங்கள் : 5,529
வயது வரம்பு :
No Age Limit
18 to No Maximum age limit
Selection Process :
Preliminary Examination
Main Written Examination and Oral Test in the shape of an Interview and Counselling,
Application Fee/Exam Fee :
Registration Fee: Rs.150/-
Note: Applicants who have already registered in One Time Online Registration System and within the validity period of 5 years are exempted.
Preliminary Examination: Rs.100/-
Main Written Examination: Rs.150/-
Examination Fee Concessions: Check Official Notification
Important Dates :
Last Date to Apply : 23-03-2022
Date and time of Preliminary Examination : 21.05.2022 FN 9.30 A.M. to 12.30 P.M.
Date of Main Written Examination : Will be announced later at the time of declaration of results of Preliminary Examination
How to Apply :
Apply Online
Last Date Apply : 23/03/2022
0 Comments