தேர்வு எழுதாமல் தமிழ்நாடு அரசு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Govt Jobs 2022

தமிழ்நாடு அரசு கலெக்டர் அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு | தமிழ்நாடு அரசு சமூக​ நல​ அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த​ சேவை  மையத்தில் ஒப்பந்த​ அடிப்படையில் வேலைவாய்ப்பு | Social Welfare Office Recruitment 2022 | Social Welfare Office Jobs 2022 | Tamilnadu Govt Contract Basis Job | One Stop Centre Job | OSC JOB | OSC Recruitment 2022 | The last date for the receipt of application along with enclosures is 15.03.2022


Recruitment of Staff of One Stop Centre (OSC)

Organization Name: District Social Welfare Office (One Stop Centre (OSC)

Job Category: Tamilnadu Govt Jobs

Last Date: 15-03-2022

Apply Mode : Offline

பதவியின் பெயர்கள் :

1. Case Worker - 1

2. Case Worker - 2

3. Multipurpose Assistant 

4. Security Guard

மாதம் சம்பளம் :

1. Case Worker - 1 - Rs.15,000/-

2. Case Worker - 2 - Rs.15,000/-

3. Multipurpose Assistant  - Rs.10,000/-

4. Security Guard - Rs.6,400/-

வயது வரம்பு :

1. Case Worker - 1 - 35 வயதுக்குள் இருக்க​ வேண்டும்

2. Case Worker - 2 - 35 வயதுக்குள் இருக்க​ வேண்டும்

3. Multipurpose Assistant - 35 வயதுக்குள் இருக்க​ வேண்டும்

4. Security Guard - 35 வயதுக்குள் இருக்க​ வேண்டும்

காலிபணியிடங்கள் :

1. Case Worker - 1 : 2 Post

2. Case Worker - 2 : 2 Post

3. Multipurpose Assistant - 1 Post

4. Security Guard - 1 Post

Total No. Of Vacancies : 06

கல்வித் தகுதி :

1. Case Worker - 1 - MSW

2. Case Worker - 2 - MSW

3. Multipurpose Assistant  - தமிழில் எழுத​ படிக்க​

4. Security Guard - 10th Pass

Selection Process :

Interview

Application Fee :

No Fee

How to Apply :

Apply Job Offline - அப்ளிகேசன் பாரம் நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் இனைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்

Last Date : 15-03-2022 by 5.00PM

Job Notification மற்றும்  Application Form மற்றும் விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments