Collector Office Recruitment 2022 in Tamil Nadu | Recent Government Jobs Notification in Tamilnadu

தமிழக​ அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த​ அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது | Recruitment of District Child Protection Unit Staff on the basis of consolidated pay | Application for the various posts in District Child Protection Unit | Protection Officer Post , Law Officer Post , Counsellor Post, Social Worker Post, Accountant Post, Assistant Post, Outreach Worker Post | Last date to apply Offline : 23/03/2022


Organization Name : District Child protection Unit,

Posting Name : Protection Officer Post , Law Officer Post , Counsellor Post, Social Worker Post, Accountant Post, Assistant Post, Outreach Worker Post

Job Category : Tamil Govt Job

SELECTION PROCESS : Interview

LAST DATE TO APPLY OFFLINE : 23-03-2022


பதவியின் பெயர்கள் :

1. பாதுகாப்பு அலுவலர்

2. சட்டம் சார்ந்த​ நன்னடத்தை அலுவலர்

3. ஆற்றுப்படுத்துநர்

4. சமூகப்பணியாளர்

5. கணக்காளர்

6. தகவல் பகுப்பாளர்

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

8. புற தொடர்பு பணியாளர்

மாதம் சம்பளம் :

1. பாதுகாப்பு அலுவலர் - Rs.21,000/-

2. சட்டம் சார்ந்த​ நன்னடத்தை அலுவலர் Rs.21,000/-

3. ஆற்றுப்படுத்துநர் - Rs.14,000/-

4. சமூகப்பணியாளர் - Rs.14,000/-

5. கணக்காளர் - Rs.14,000/-

6. தகவல் பகுப்பாளர் - Rs.14,000/-

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் - Rs.10,000/-

8. புற தொடர்பு பணியாளர் - Rs.8,000/-

காலிபணியிடங்கள் விவரங்கள் :

1. பாதுகாப்பு அலுவலர் - 02 காலிபணியிடங்கள்

2. சட்டம் சார்ந்த​ நன்னடத்தை அலுவலர் - 01 காலிபணியிடங்கள்

3. ஆற்றுப்படுத்துநர் - 01 காலிபணியிடங்கள்

4. சமூகப்பணியாளர் - 02 காலிபணியிடங்கள்

5. கணக்காளர் - 01 காலிபணியிடங்கள்

6. தகவல் பகுப்பாளர் - 01 காலிபணியிடங்கள்

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் - 01 காலிபணியிடங்கள்

8. புற தொடர்பு பணியாளர் - 02 காலிபணியிடங்கள்

மொத்தம் 11 காலிபணியிடங்கள்

கல்வித் தகுதிகள் :

1. பாதுகாப்பு அலுவலர் - UG / PG

2. சட்டம் சார்ந்த​ நன்னடத்தை அலுவலர் - B.L / L.L.B

3. ஆற்றுப்படுத்துநர் - UG / PG

4. சமூகப்பணியாளர் - UG / PG

5. கணக்காளர் - B.COM / M.COM

6. தகவல் பகுப்பாளர் - B.A / BCA / BSC

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் - 10TH PASS

8. புற தொடர்பு பணியாளர் - 10TH PASS / 12TH PASS

வயது வரம்பு :

Protection Officer Post , Law Officer Post , Counsellor Post, Social Worker Post, Accountant Post, Assistant Post, Outreach Worker Post

All Post Max 40 Years ( அனைத்து பதவிகளுக்குமே 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம் )

Selection Process :

Interview

Application Fee :

No Fee

How to Apply :

Apply Job Offline

Last Date : 23-03-2022

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

NOTE: Kindly refer notification PDF for more details

Job Notification மற்றும்  Application Form மற்றும் விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.



இந்த​ வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசனை முழுவதும் படித்து தகுதியானவர்கள் மட்டும் இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Post a Comment

0 Comments