Packing Jobs Work Description :
பேக்கிங் அட்டை மெட்டிரியல் மற்றும் பேக்கிங் பொருள் கிலாத்துக்கள், பனியன், ஜட்டி, இன்னர்வேர், இது போன்று ரெடிமேட் ஐட்டங்கள் உங்களுக்கு வழங்குவார்கள், அதை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே அட்டையை மடித்து ரெடிமேட் ஜவுளி ஆடைகளை நீங்கள் மடித்த அட்டை பாக்சில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும்.
இந்த வேலையில் சேருவதற்க்கு கல்வித் தகுதிகள் கட்டாயம் கிடையாது.
எந்த ஒரு முதலீடும் கிடையாது, அனைத்தும் கம்பேனில இருந்தே உங்களுக்கு வழங்குவார்கள், அதை நீங்கள் பேக்கிங் செய்து குடுத்து சம்பாரிக்கலாம்.
உங்களுடைய சொந்த உழைப்பால் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டலாம்.
எவ்வளவு வருமான உங்களுக்கு கிடைக்கும் ?
இந்த வேலையில் நீங்கள் பேக்கிங் செய்யும் கணக்குப்படி சம்பளம் கிடைக்கும்
For Example ஒரு பேக்கிங்கு ரூ.2 என்று எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு நாளைக்கு 500 பேங்கிங் பன்னிருக்கீங்க என்றால் உங்களுக்கு ரூ.1000 கிடைக்கும்.
பேக்கிங் பீஸ் கணக்குப்படி உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.
இந்த விலையானது பேங்கிங் பாக்ஸ் கம்பேனியின் தரத்தை பொருத்து ஒரு பேக்கிங்க்கு ரூ.50 காசு முதல் 6 ரூபாய் வரையில் பாக்ஸ் கம்பேணி தரத்தை பொருத்து உங்களுக்கு கிடைக்கும்.
பேக்கிங் வேலையின் விவரம் :
அட்டை மற்றும் பேக்கிங் பொருட்கள் கம்பேனி உங்களுக்கு வாரந்தோறும் வழங்கும் - அதை மடித்து பேங்கிங் செய்து குடுக்க வேண்டும், டேலிவரி மூன்று நாட்கள் ஒருமுறை அல்லது வாரத்துக்கு ஒருமுறை அல்லது சில நாட்களுக்கு ஒருமுறை அல்லது சீசன் டைம்ல இரண்டு நாள் ஒருமுறை அட்டை பேக்கிங் கம்பேனி பொருத்து டெலிவரி எடுப்பார்கள்.
எப்பவெல்லாம் நீங்கள் அட்டை பாக்ஸ் மடித்து பேக்கிங் செய்து டெலிவரி குடுக்ரீங்கலோ அப்பவே பீஸ் கணக்குப்படி உங்களுக்கு வருமானம் கிடைக்கும்
இதற தகுதிகள் :
குறைந்த பட்சம் இரண்டு நபர்களுக்கு மேல் வேண்டும்.
நீங்கள் இந்த பேக்கிங் வேலை செய்வதற்க்கு உங்கள் வீட்டில் போதிய இட வசதி இருக்க வேண்டும். நீங்கள் பாக்ஸ் போட்டு வரிசையாக அடுக்கும் அலவு உங்கள் வீட்டில் இடம் இருக்க வேண்டும்.
இந்த வேலை நீங்கள் சுயமாகவும் பன்னலாம் அல்லது வேலையாட்களை வைத்தும் இதில் சம்பாரிக்க முடியும்.
இந்த பேக்கிங் வேலையை உங்க வீட்டிலும் செய்யலாம் அல்லது ஒரு குடோன் ஒரு இடைத்தை வாடைகை எடுத்து வேலை செய்யலாம் அல்லது வேலையாட்களை அமர்தியும் இந்த தொழில் நீங்கள் பன்னலாம்.
எப்படி இந்த வேலையில் சேருவது:
துணி தயாரிக்கும் மேனுபேக்சரிங் கம்பேனியை அனுகி ஆர்டர்ஸ் பெறலாம்.
இந்த துணிகளை வைக்கும் பாக்ஸ் தயாரிப்பு ஆர்டர்ஸ்களை சம்மந்தப்பட்ட மேனுபேக்சரிங்க் கம்பேனிகளை விசாரித்து - இது மாதிரியான வேலைவாய்ப்புக்களை பெறலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த தொழில்க்கான வேலைவாய்ப்புக்குள் நறையா இருக்கிறது, திருப்பூரில் உள்ள மேனு பேக்சரிங் கம்பேனிகளை அனுகி இந்த வேலைவாய்ப்பை பெறலாம்.
முக்கிய அறிவிப்பு :
இந்த வேலை தொடர்பாக உங்களுக்கு அழைப்பு வந்தால் இந்த வேலையில் சேர விரும்புவோர் கவனத்திற்க்கு இந்த வேலை மற்றும் மேலும் எந்த தனியார் கம்பேனி வேலையா இருந்தாலும் கம்பேனியின் உன்மை தன்மையை நன்கு ஆராய்ந்து பிறகு நீங்கள் இந்த வேலையில் சேரலாமா? வேண்டாமா? என்று நன்கு ஆராய்ந்து பிறகு முடிவு எடுங்கள்.
6 Comments
Please help me
ReplyDeleteHai my name is R. Maheshwaran
ReplyDeleteI how no jobs so iam joning your job please
My name is dhanalakshmi can I join your job?
ReplyDeleteI m join this job
ReplyDeleteCan I join this job?
ReplyDeleteRamanathapuram district la irruken naa intha job ku apply pannalamma...
ReplyDelete