தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது | தேர்வு கிடையாது | கட்டணம் கிடையாது | இண்டர்வியூ மூலமாக நேரடி பணி நியமனம் | 8th Pass Govt Job | Office Assistant Job | Driver Job | Assistant Job | Welfare Office Jobs 2022
Application Fee :
No Fee
How to Apply :
Apply Job Offline
இந்த வேலைகான அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து அதை பிரிண்ட் நகல் எடுத்து பாரத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் வேலைக்கு தனியான நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர் மற்றும் வாகன உதவியாளர் வேலைக்கு தனியான நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகார பூர்வ நோட்டிபிகேசனை முழுவதும் படித்து தகுதியானவர்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
NOTE: Kindly refer notification PDF for more details
Job Notification மற்றும் Application Form மற்றும் விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.
Office Assistant Job Official Notification & Application Form PDF Link : Click Here
Driver / Assistant Job Official Notification & Application Form PDF Link : Click Here
மேலும் 12 மாவட்டங்களில் தமிழக அரசு துறையில் வேலை Apply Link : Click Here
FOR MORE JOBS NOTIFICATION & APPLY DETAILS LINK : CLICK HERE
0 Comments