தமிழக அரசு வருவாய் துறை மூலமாக வட்டாட்சியர் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government Revenue Department Recruitment 2022 | Tamilnadu Government Revenue Department Jobs 2022 | Office Assistant Jobs 2022 in Tamil | Watchman Jobs 2022 in Tamil | Tamilnadu Govt Jobs 2022 | Tamilnadu Govt No Exam Jobs 2022 | Tamilnadu Govt No Fees Jobs 2022
Government Revenue Department Recruitment 2022 Quick Job Details :
Organization Name : Tn Govt Revenue Department
Job Category : Tamilnadu Govt Jobs
Employment Type : Regular Basis
Posting Names : Office Assistant Post | Night Watchman Post
Apply Mode : Offline
Last Date : 04-04-2022 @ 05.45 PM
பதவியின் பெயர்கள் :
1. அலுவலக உதவியாளர்
2. இரவுக் காவலர்
1. அலுவலக உதவியாளர் - 11 காலிபணியிடங்கள்
2. இரவுக் காவலர் - 02 காலிபணியிடங்கள்
மொத்தம் 13 காலிபணியிடங்கள்.
மாதம் சம்பளம் :
1. அலுவலக உதவியாளர் - Rs.15,700/- to Rs.50,000/-
2. இரவுக் காவலர் - Rs.15,700/- to Rs.50,000/-
கல்வித் தகுதி :
1. அலுவலக உதவியாளர் - 8th Standard Pass
2. இரவுக் காவலர் - Candidate Able to Reade & Write in Tamil
வயது வரம்பு :
MBC & DNC, BC Candidates - 21 to 34 Years
OC categories - 21 to 32 Years
SCA, SC, ST Candidates - 21 to 37 Years
Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules
Selection Process :
Short Listing / Interview
Application Fee :
No Fee
How to Apply :
Apply Job Offline
Last Date : 04-04-2022 @ 05.45 PM
DOWNLOAD APPLICATION FORM FILL THE ALL DETAILS
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
Job Notification மற்றும் Application Form மற்றும் விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகார பூர்வ நோட்டிபிகேசனை முழுவதும் படித்து தகுதியானவர்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
0 Comments