கிராம உதவியாளர் ( Village Assistant Post )
சம்பளம் :
Rs.11,100/- to Rs. 35,100/- PM
கல்வி தகுதி :
Minimum 5th Pass
1. மிதிவண்டி சைக்கில் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
2. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பொதுப்பிரிவினர் : 21 to 32
இதர பிரிவினர் : 21 to 37
வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், பொதுபிரிவினருக்கு அதிகபட்சம் 32 ஆண்டுகள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
Notification No : செ.வெ.எண்:-46/2022
ஆரம்ப நாள்: 24.03.2022 to +15 Days to Apply this Job
தகுதியுடைய நபர்கள் விண்ணப்பங்களை 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கிராம நிர்வாக உதவியாளர் வேலைக்கான முழு விவரங்கள் :
OFFICIAL WEBSITE : https://dindigul.nic.in/palani-talukavillage-asst/
Palani Taluka(Village ASST) | PUBLISH DATE : 25/03/2022 | நாள்:24.03.2022 | திண்டுக்கல் மாவட்டம்
பழனி வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு, பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளைகொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை பத்திரிக்கை விளம்பரம் வரப்பெற்ற நாளில் இருந்து 15 தினங்களுக்குள் பழனி வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட பழனி வட்டாட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
1.கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், பொதுபிரிவினருக்கு அதிகபட்சம் 32 ஆண்டுகள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
3.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
காலியிட கிராமங்கள் விவரம் :
1) 12 புதூர் – MBC/DNC – முன்னுரிமையற்றவர் (பெண்கள்-தமிழ் வழி கல்வி) – (Most Backward class &denotified communities –Non Priority(Women – Tamil Medium)
2) தொப்பம்பட்டி – BC (பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) – முன்னுரிமையற்றவர் (ஆண் மற்றும் பெண்)- Backward Class(Other than Backward Class Muslim)-Non Priority – (Both Men and Woman)
3) தும்பலப்பட்டி – பொது பிரிவு – முன்னுரிமையற்றவர்(ஆண் மற்றும் பெண்)- General Turn – Non Priority – -(Both Men and Woman)
4) அய்யம்பாளையம் – SC – முன்னுரிமையற்றவர்- (பெண்கள்- தமிழ் வழி கல்வி) – Scheduled caste-Non-Priority-(Woman) Tamil Medium
5) தாளையூத்து – பொது பிரிவு – முன்னுரிமையற்றவர்(ஆண் மற்றும் பெண்) – General Turn – Non Priority-(Both Men and Woman)
காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது :
அ) பணியிடம் காலியாக உள்ள கிராமம்,
ஆ) 2 கி.மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும்,
இ) தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள குறு வட்டத்தைச் சேர்ந்த குறு வட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
விண்ணப்பதாரர் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் விண்ணப்பங்களை 15 தினங்களுக்குள் பழனி வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பழனி வட்டாட்சியர் திரு.ப.சசி அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
0 Comments