DEPARTMENT OF EMPLOYMENT AND TRAINING, GOVT OF TAMIL NADU | வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை , தமிழ்நாடு அரசு - https://tnvelaivaaippu.gov.in/Empower/ - இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்க்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து தகுதியுடைய நபர்கள் விண்ணப்பங்களை 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் இந்த வேலைக்கு எப்படி அப்லே செய்வது, யாரெல்லாம் அப்லே பன்னலாம், இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் மற்றும் முழு விவரங்களும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.
0 Comments