இ சேவை மையங்களில் உள்ள பணியிடங்களை நிரப்ப​ மாவட்ட​ ஆட்சியர் அலுவலகம் மூலமாக​ வேலைவாய்ப்பு அறிவிப்பு | Tamilnadu Esevai Maiyam District E-Governance Association Recruitment 2022

தமிழ்நாடு அரசு துறைகளில் இயங்கும் மின் ஆளுமை துறை Tamilnadu E-District E-Governance Association Recruitment 2022 | Tamilnadu E-Sevai Maiyam Job 2022 | தமிழ்நாடு அரசு இ சேவை மையம் மின் ஆளுமை துறையில் உள்ள பணியிடத்தை​ ஒப்பந்த​ அடிப்படையில் நிரப்ப​ மாவட்ட​ ஆட்சியர் அலுவலகம் மூலமாக​ வேலைவாய்ப்புக்கான​ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த​ வேலைக்கு 18 ஏப்ரல் 2022 இந்த​ தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட​ ஆட்சியர் அலுவலகம் மூலமாக இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.


பதவியின் பெயர் :

மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் பணி

மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் பணிக்கான​ மாதம் சம்பளம் :

மாதம் 30,000/- ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த​ அடிப்படையில் பணி நியமனம்​.

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி : 18-04-2022

வயது வரம்பு கிடையாது

செலக்சன் புராசஸ் :

இண்டர்வியூ + ஆண்லைன் தேர்வு

உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

கல்வித் தகுதிகள் :

B.E | B.Tech | Any Degree, M.C.A | M.Sc

அனைத்து கல்வி நிலையிலும் 60% மதிப்பெண்கள் பெற்று இருக்க​ வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

Vellore District E-Governance Association - வேலூர் மாவட்டத்தில் உள்ள மின் ஆளுமை துறையில் வேலை அறிவிப்பு - மாவட்ட​ ஆட்சியர் அலுவலகம் வேலூர் மாவட்டம்

Employment Type : Contract Basics Jobs ( E-District Manager Job )

How to Apply :

Apply Job Offline

Last Date : 18-04-2022

Job Press Clip :





உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments