தமிழ்நாடு அரசு தாலூகா ஆபிஸ் வருவாய்த்துறை மூலம் வட்டவாரியான காலிபணியிட பகிர்வு நடைமுறையில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government Jobs 2022 Notification | தமிழக அரசு நிரந்தர வேலைவாய்ப்பு 2022 | எழுத்து தேர்வு மூலம் செலக்சன் | சம்பளம் : ரூ.35000/- | No Fees | 5th | 8th | 10th | 12th | Any Degree - படித்தவர்கள் வரைக்கும் தாரலாமாக விண்ணப்பிக்கலாம் | Apply Govt Job Offline Now | Govt Job Notification No:01/2022 | 01-THN
பொது விபரங்கள்:-
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கிடைக்கப்பெறாவிடில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் அதே வகுப்பைச் சார்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கான நியமன இட ஒதுக்கீடு விதி இத்தெரிவிற்குப் பொருந்தும்.
மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சதவீதம் 40மூ முதல் 50மூ-க்குள் உடையவராக இருக்க வேண்டும். பார்வையற்ற மற்றும் காதுகேளாத நபர்கள் இத்தெரிவிற்கு தகுதியற்றவர்களாவர்
கிராம உதவியாளர் பதவிக்கு நியமன இட ஒதுக்கீட்டு விதி வட்ட வாரியாகப் பின்பற்றப்படும். வட்டவாரியான காலிப்பணியிட பகிர்வு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். தெரிவு நடைபெறுவதற்கு முன்பு வரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
பதவியின் பெயர் :
கிராம உதவியாளர்
கல்வித் தகுதி :
கிராம உதவியாளர் வேலைக்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுகம் கூட தாரலமாக விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணிடங்கள் :
கிராம உதவியாளர் வேலைக்கான காலிபணியிடங்கள் இனசுழற்ச்சி அடிப்படையில் மொத்தம் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிபணியிடங்களின் இனசுழற்ச்சி விவரங்கள்:-
மாதம் சம்பளம் :
கிராம உதவியாளர் - Rs.11,100/- to Rs.35,100/-
கிராம உதவியாளர் வேலைக்கான வயது வரம்பு இனசுழற்ச்சி அடிப்படையில் குடுக்கப்பட்ட வயது வரம்புடன் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரங்கள்:-
இனசுழற்ச்சி முறையின் அடிப்படையில் மற்றும் எழுத்து தேர்வு மூலம் செலக்சன் செய்யப்படும்.
எழுத்து தேர்விற்க்கான பாட திட்டம் :
எழுத்து தேர்விற்க்கான பாட திட்டம் :
தேர்வு மையங்கள் :
உடற்தகுதிச்சான்றிதழ் :
இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள உடற்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
1. உடற்தகுதி சான்றிதழ் படிவம் - தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சிறப்பு விதியின்கீழ்
2. நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் - பார்வை தரம் - III அல்லது அதற்கு மேம்பட்ட தரம்
Application Fee :
No Fee
How to Apply :
Apply Job Offline
விண்ணப்பங்கள் தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும். 10.05.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த வேலைக்கான Notification மற்றும் Application Form Link கிழ் குடுக்க்ப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது ‘கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு - ஜூலை 2021” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் யாவும் 10.05.2022 தேதி மாலை 05.45 மணிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும். காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Official Website Link: https://theni.nic.in/notice_category/recruitment/
0 Comments