தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022
8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு துறையில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Tamilnadu Government Village Assistant Direct Recruitment 2022
தமிழ்நாடு அரசு பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிங்க
Village Assistant Post Details :
தமிழ்நாடு அரசு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வட்டத்திற்குட்பட்ட மேலூர் மூன்று வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளர் வேலைக்கான காலிபணியிடங்கள் அறிவித்துள்ளது.
8th Pass எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Village Assistant Salary Details :
Rs.11,100 – 35,100/-
Village Assistant Age Limit :
21 years to 32 years
Village Assistant Post How to Apply :
Apply Job Offline
Press Clip :
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கான அதிகாரபூர்வ நோட்டிபிகேசன் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
0 Comments