தமிழக​ அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Litigation Department Recruitment 2022

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கான​ காலிபணியிடங்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 27 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் Offline மூலமாக​ 17-06-2022 @ மாலை 05.45 PM - இந்த​ கடைசி தேதி நேரத்திற்க்குள் விண்ணப்பிக்க​ வேண்டும். இந்த​ அலுவலக​ உதவியாளர் அரசு வேலைக்கான மற்ற​ விவரங்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த​ வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

Tamilnadu Government Litigation Department Recruitment 2022 | Office Assistant Recruitment 2022 | Tamilnadu Litigation Department Office Assistant Job Notification 2022 | Office Assistant Job Notification 2022 | TN Litigation Department invites to Apply Recruitment Of 27 Office Assistant Posts Offline, Download Application Form through Official Website @ https://www.tn.gov.in - Last Date to Apply Offline 17/06/2022.


Tamilnadu Litigation Department Recruitment 2022 Job Details:

தமிழக​ அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்கான​ விபரங்கள்
Organization Name & Department: Tamilnadu Litigation Department
Job Category : Tamilnadu Government Jobs - Regular Basic
Posting Name : Office Assistant Posts
Total Vacancy : 27 Office Assistant Posts Vacancies
Job Location : Tamilnadu - Chennai, Madurai
Selection Process : Written Examination and Interview
Job Apply Mode : Offline
Apply Job Starting Date : 21-05-2022
Apply Job Last Date : 17-06-2022
Notification Alert & No: 01/2022/ Tn Litigation Department
Official Website : https://www.tn.gov.in/
Latest Tamilnadu Government Job Notification 2022

Tn Litigation Department Posting Name & Vacancy Details:

தமிழக​ அரசு வழக்காடல் துறையில் அறிவிக்கப்பட்ட​ பதவியின் விவரங்கள் மற்றும் காலிபணியிடங்களின் விவரங்கள்
Name Of The Posting Name Total No Of Vacancies
Office Assistant Posts 27 Vacancies
Total Vacancy Total No Of Vacancy : 27
Latest Tamilnadu Government Job Notification 2022

Tn Litigation Department Office Assistant Educational Qualification:

தமிழக​ அரசு வழக்காடல் துறையில் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பதவிக்கான கல்வித் தகுதி விவரங்கள்

✅8th Pass - Applicant must have passed VIII Standard examination

Note: இந்தத் துறையால் வெளியிடப்பட்ட 10.02.2021 தேதியிட்ட அறிவிப்பு எண்.01/2021 இல் வெளியிடப்பட்ட அறிவிப்புடன் கூடுதலாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது மற்றும் 11.02.2021 அன்று "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" மற்றும் "தினமணி" ஆகியவற்றில் வெளியிடப்பட்டது. 10.02.2021 தேதியிட்ட 01/2021 அறிவிப்புக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.

Tn Litigation Department Office Assistant Age Limit:

பொதுப்பிரிவு : 18 வயது முதல் 32 வயது வரை

✅BC, MBC, DC(DNC) : 18 வயது முதல் 34 வயது வரை

✅SC, ST : 18 வயது முதல் 37 வயது வரை

✅OC : 18 வயது முதல் 32 வயது வரை

Should have completed 18 Years of age as on 01.07.2021

Office Assistant Posts Salary Details:

✅Rs.15,700/- முதல் Rs.50,000/- வரை அதிகபட்ச​ சம்பள​ உயர்வு

வழக்காடல் துறை Office Assistant Selection Process:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள.

Written Examination

Interview

How to Apply Tamilnadu Litigation Department Office Assistant Post:

Apply Job Offline (பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்)

தகுதியான விண்ணப்பதாரர் மேற்கூறிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அனைத்து சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் கெஜட்டட் அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.

வயது, கல்வி/சமுதாய முன்னுரிமைத் தகுதி ஆகியவற்றுக்கான சான்றிதழ்களின் தேவையான சான்றளிக்கப்பட்ட ஜெராக்ஸ் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Litigation Department Office Assistant Post Official Notification & Application Form Links:

TN Litigation Department Official Career Page Website Link: Click Here
TN Litigation Office Assistant Notification (Tamil) PDF Link: Click Here
TN Litigation Office Assistant Notification (English) PDF Link: Click Here
TN Litigation Office Assistant Application Form Link: Click Here
Apply Job Offline Starting Date: 21/05/2022
Apply Job Offline Last Date: 17/06/2022 @5.45 PM

அரசு வழக்காடல் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் முகவரி :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை "The Advocate General of Tam Nadu, High Court, Chennai-600104" என்ற முகவரியில் சுய உறை உறையுடன் ரூ.50/- தபால்தலையுடன் சேர்த்து 17.06/022 மாலை 5.45 மணிக்குள்  தபால் மூலம் இந்த அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.

Post a Comment

0 Comments