BRO-அரசு துறையில் 302 மல்டி ஸ்கில்டு வேலைவாய்ப்பு 2022 | BRO Recruitment 2022 | Border Roads Organisation 302 Multi Skilled Worker Job Notification 2022

BRO அரசு துறையில் (MSW) 302 Multi Skilled Worker வேலைவாய்ப்பு 2022 | Border Roads Organization 302 Multi Skilled Worker Posts Job Notification 2022 | BRO மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (MSW) ஆட்சேர்ப்பு 2022 | BRO: 302 Multi Skilled Worker (MSW) பதவிகள் 2022 | BRO Multi Skilled Worker (MSW) வேலை அறிவிப்பு 2022 | BRO Multi Skilled Worker (MSW) 2022 விண்ணப்பப் படிவம் PDF பதிவிறக்கம் @ http://www.bro.gov.in/– BRO 302 மல்டி ஸ்கில்டு ஒர்க்கர், மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (நர்சிங் அசிஸ்டென்ட்) பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bro.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 22.06.2022 ஆகும்.

Border Roads Organisation 302 Multi Skilled Worker Job Notification 2022
மத்திய அரசு துறையை சார்ந்த​ BRO - எல்லை சாலைகள் அமைப்பு அரசு துறையில் Multi Skilled Worker பதவிக்கானவேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு மொத்தம் 302 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு இந்தியன் சிட்டிசன் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்களுக்கு 10th, 12th ITI, ANM படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு ஆப்லைன் பதிவஞ்சல் தபால் ஸ்ப்பீடு போஸ்ட் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மற்றவிவரங்களை கீழ் பார்க்கலாம்.
Latest BRO Multi Skilled Worker Recruitment 2022


✅BRO Recruitment 2022 - Multi Skilled Worker Quick Job Summary:

அரசு துறை : BRO-Border Roads Organisation
Job Category : Central Government Jobs
Posting Name : 302 Multi Skilled Worker Posts
Job Location : Anywhere in India
Last Date : 22-06-2022
Job Apply Mode : Offline
Official Website : http://www.bro.gov.in/
Latest BRO-Border Roads Organisation Recruitment 2022

✅Latest BRO Recruitment 2022 Posting Name & Vacancy Details:

BRO பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது
பதவியின் பெயர்கள் காலிபணியிடங்கள்
Multi Skilled Worker (Mason) 147 காலியிடம்
Multi Skilled Worker (Nursing Assistant) 155 காலியிடம்
TOtal No Of Vacancy: 302 காலியிடம்
Bro Jobs 2022 Name of the Post & No of Vacancies

✅BRO Multi Skilled Worker Recruitment 2022 Educational Qualification:

10th  + ITI, 12th + ANM

✅BRO Multi Skilled Worker Recruitment 2022 Age Limit:

Posting Name Age Limit: (As on 23.05.2022)
Multi Skilled Worker (Mason) 18 Years to 25 Years
Multi Skilled Worker (Nursing Assistant) 18 Years to 27 Years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s)

✅BRO Multi Skilled Worker Recruitment 2022 Salary Details:

Posting Name Salary Details
Multi Skilled Worker (Mason) Rs.18,000/- to Rs.56,900/- PM
Multi Skilled Worker (Nursing Assistant) Rs.18,000/- to Rs.56,900/- PM
Latest Bro 302 Multi Skilled Worker Job Notification 2022

✅BRO Multi Skilled Worker Job Selection Process:

1.Written Exam, Physical Efficiency, Practical, Medical, Trade Test

2.Certificate Verification

✅BRO Multi Skilled Worker Application Fee/Exam Fee:

Community Name Fees Details
General, OBC, EWS, EX-S Candidates Rs.50/-
SC/ST Candidates Nill - No Fees
Candidates must pay the application fee (Non-Refundable), directly through online URL link https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=1232156 in favour of Commandant, GREF Centre, Pune-411 015. No other mode of payment will be accepted. The Candidate must attach the copy of e-receipt along with his application form.
BRO Recruitment 2022 in Tamil

✅How to Apply BRO Multi Skilled Worker Posts:

Apply Job Offline

Last Date : 22-06-2022 ( Date Extended )

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

✅BRO Multi Skilled Job Official Notification & Application Form Link:

BRO Official Website Career Page Link: Click Here
BRO Date Extended Notice PDF Link: Click Here
BRO Official Notification & Application Form PDF Link: Click Here
BRO Recruitment 2022 (Border Roads Organisation Jobs 2022 in Tamil)

Post a Comment

0 Comments