தமிழக​ அரசு Data Analyst வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government Data Analyst Recruitment 2022

தமிழ்நாடு அரசு மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (Data Analyst) தரவு ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2022 | குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டேட்டா அனலிஸ்ட் காலிப் பணியிடத்தை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டேட்டா அனலிஸ்ட் பதவிக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலமாக​ ​அப்லே பன்னலாம். டேட்டா அனலிஸ்ட் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி​: 15.06.2022 மாலை 05.45 PM மணிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும். Tamilnadu Government District District Child Protection Office Recruitment 2022 | Data Analyst Posts - Last Date for Submission of filled application : 15.06.2022 before : 05.45 P.M.


Tamilnadu Govt District Child Protection Office Recruitment 2022 Data Analyst Posts Quick Job Summary:

Organization Name: District District Child Protection Office
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Contract Basis (Temporary Vacancy)
Posting Name: Data Analyst
Selection Procedure: Interview
Job Apply Mode: Offline
Job Apply Starting Date: 01.06.2022
Job Apply Last Date: 15.06.2022
Latest Tamilnadu Government District Child Protection Office Jobs 2022

Tamilnadu Govt District Child Protection Posting Name & Vacancy Details:

பதவியின் பெயர் காலியிடம்
தரவு ஆய்வாளர் (Data Analyst) 01 Vacancy
Total No Of Posts 01 Data Analyst Posts
Latest Tamilnadu Govt Jobs 2022

District Child Protection Office Job Age Limit:

POST NAME வயது வரம்பு
Data Analyst Post Maximum 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்
Latest Tamilnadu Government Recruitment 2022

District Child Protection Data Analyst Post Salary Details:

தமிழக​ அரசு ஒப்பந்த​ விதிகளின் மாதம் சம்பளம் வழங்கப்படும்.

District Child Protection Data Analyst Post Selection Process 2022:

Interview - நேர் காணல் மூலம் நேரடி பணி நியமனம் ஒப்பந்தம் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

District Child Protection Data Analyst Post Application Fees:

No Fees For All Candidates

How to Apply Data Analyst Post District Child Protection Recruitment 2022:

Apply Job Offline

District Child Protection Data Analyst Post Official Notification & Application Form Link:

Apply Mode: Offline
Last Date: 15-06-2022
Job Location: Coimbatore
Official Website: Click Here
Notification Link: Click Here
Application Form Link: Click Here
Postal Address: The District Child Protection Officer, District Child Protection Office 2nd Floor, Old Building, Collectorate Campus, Coimbatore -641018

Post a Comment

0 Comments