Latest Office Assistant Jobs 2022 |
---|
தமிழ்நாடு அரசு மாவட்ட பஞ்சாயத்து யூனியன் ஆபிசில் (Office Assistant Posts) அலுவலக உதவியாளர் காலிபணியிடங்களுக்கு நேரடி பணி நியமனம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மினிமம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் 15700 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்கள் 05-07-2022 இந்த தேதி வரை நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கான மற்ற முழுவிவரங்களையும் கீழ் காணலாம். |
Office Assistant Jobs 2022 Posting Name:
1. Office Assistant Posts
( அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு )
Office Assistant Jobs 2022 Vacancy Details:
1. Office Assistant 02 Posts
( 02 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு )
Office Assistant Jobs 2022 Salary Details:
1. Office Assistant Posts - Rs.15,700/- to Rs.50,000/-
Office Assistant Educational Qualification 2022:
1. 8th Class Pass
2. சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
Office Assistant Recruitment 2022 Age Limit:
1. ( General ) MBC & DNC : 18 to 34
2. SCA & W.DW: 18 to 37
Office Assistant Recruitment Selection Process 2022:
Interview
No Application Fee
How to Apply Office Assistant Jobs 2022:
Apply Mode: | Apply Job Offline Mode |
Last Date: | 05-07-2022 |
Official Notification & Application Form PDF Link: | Click Here |
Official Website Link: | Click Here |
Postal Address: | கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்,கன்னியாகுமரி மாவட்டம். |
Other Districts Notification Link: | Click Here |
38 Districts Job Notification: | Click Here |
0 Comments