தமிழக​ அரசு தொடக்க​ நடுநிலை உயர்நிலை பள்ளிகளில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government School Recruitment 2022

தமிழ்நாடு அரசு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக​ அரசு தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி மற்றும் மேலும் தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளிகளில் 2022 to 2023 ஆம் ஆண்டு காலியாக​ உள்ள காலிபணியிடங்களை நிரப்ப​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது - Tamilnadu Govt High School Recruitment 2022 | Tamilnadu Govt Higher Secondary School Recruitment 2022 | Tamilnadu Govt Elementary School Recruitment 2022 | Tamilnadu Government School Recruitment 2022 | Tamilnadu Government School Jobs 2022 | Tn Govt School Recruitment 2022 | Tn Govt School Jobs 2022 | Tamilnadu Government School Jobs 2022 | Tamil Nadu Government School Teacher Jobs 2022 | Tamil Nadu Government School Teachers Vacancy 2022 | Tamilnadu Government School Vacancy 2022 | Tn School Jobs 2022 Notification


Tn Govt School Recruitment 2022: Job Details:

Organization Name: (CEO Department) மாவட்ட ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை தமிழக அரசு பள்ளிகள்
Job Category: Tamilnadu Govt School Job
Employment Type: Temporary Basis
Posting Name: இடைநிலை ஆசிரியர் / முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு
Apply Mode: Apply Job Email (Online Mode) or நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்
Total Vacancy: 2022 to 2023 ஆம் ஆண்டு காலியாக உள்ள பல்வேறு காலிபணியிடங்கள்
Tamilnadu Government School Jobs 2022

Tamilnadu Government School Recruitment 2022: Posting Name & Vacancy Details:

1. இடைநிலை ஆசிரியர் வேலை
2. முதுகலை ஆசிரியர் வேலை
3. பட்டதாரி ஆசிரியர் வேலை
Vacancy: 2022 to 2023 ஆம் ஆண்டு காலியாக உள்ள பல்வேறு காலிபணியிடங்கள்
தமிழக​ அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு 2022

Tamilnadu Government School Recruitment 2022: Job Important Details:

1. ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப உள்ளதால், தமிழக அரசின் திருத்திய வழிகாட்டு முறைகளின் படி (Revised Guide Lines) பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள் அவ்வாறு இல்லையெனில் பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் இதில் எங்கும் இல்லை எனில் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் இதில் எங்கும் இல்லை எனில் அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை எழுத்துப் பூர்வமாக நேரடியாகவோ மின்னஞ்சல் Email வாயிலாகவோ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் உரிய கல்வி தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
2. நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரம் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
3. இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியருக்கான கல்வித் தகுதித் தேர்வு தாள் - 1 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
4. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதித் தேர்வு தாள் -2 தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும்.
5. முதுகலை ஆசிரியர் பதவிக்கு முதுகலை ஆசிரியருக்கான கல்வித் தகுதி பெற்றிருக்கவேண்டும்.
6. மேலும், ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை அடிப்படை இடைநிலை ஃ பட்டதாரி ஆசிரியருக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்று இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அவவ் hறு இல்லை எனில் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேறறு; சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
7. இந்நியமனமானது முற்றிலும் தற்காலிகம் எனவும், மாறுதல் மற்றும் முறையான நியமனங்கள் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே தற்காலிக ஏற்பாட்டின் பேரில் பணியமர்த்தப்பட்டவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். மேலும், அன்னாரது பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லை எனில் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Tn Govt School Recruitment 2022

Tamilnadu Government School Recruitment 2022: Educational Qualification:

1. இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியருக்கான கல்வித் தகுதித் தேர்வு தாள் - 1 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
2. முதுகலை ஆசிரியர் பதவிக்கு முதுகலை ஆசிரியருக்கான கல்வித் தகுதி பெற்றிருக்கவேண்டும்.
3. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதித் தேர்வு தாள் -2 தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும்.
தமிழக​ அரசு தொடக்க​ நடுநிலை உயர்நிலை பள்ளிகளில் வேலைவாய்ப்பு 2022

Tamilnadu Government School Recruitment 2022: Salary Details:

Tn Govt Teachers JobSalary: அரசு ஒப்பந்த​ விதிகளின் படி மாதம் சம்பளம் வழங்கப்படும்.
சம்பள​ விவரங்கள் நேர்காணலின் போது தெரிவிப்பார்கள்
tamil nadu government teacher jobs 2022

Tamilnadu Government School Recruitment 2022: Selection Process:

1. நேர்காணல் மூலமாக​ - நேரடி இண்டர்வியூ

How to Apply Tamilnadu Government School Jobs 2022:

Apply Job Email (Online Mode) or நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்
தமிழக​ அரசு பள்ளிகளில் அறிவிக்கப்பட்ட​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Tn Govt School Jobs Official Notification & Apply Link:

Tn School Job Official Notification PDF Link: Click Here
Job Location: 1. திருப்பத்தூர் / 2. வாணியம்பாடி
Apply Job Online Email ID: 1. (திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலரின் மின்னஞ்சல் முகவரி - deotpt2015@gmail.com ) 2. (வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலர் மின்னஞ்சல் முகவரி - deovnbi2018@gmail.com)
Apply Job Last Date: மாவட்டக் கல்வி அலுவலர் வட்டாரக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பங்கள் 04.07.2022 முதல் 06.07.2022 மாலை 5.00 மணிக்குள் அளிக்க வேண்டும். (திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள்)
For More Govt Job Apply Link: Click Here
6000+ Vacancy Govt Job Apply Link: Click Here
650+ Record Clerk Govt Job Apply Link: Click Here
10th Pass Govt Job Apply Link: Click Here
Work From Home Job Apply Link: Click Here
தமிழக​ அரசு தொடக்க​ நடுநிலை உயர்நிலை பள்ளிகளில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government School Recruitment 2022 - Apply Now

Post a Comment

0 Comments