தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்கள் சப்லே செய்யும் அரசு துறையான தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறையில் நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தில் 30க்கும் மேற்ப்பட்ட காலிபணியிடங்களுக்கு ரெக்கார்ட் கிளார்க் வேலை மற்றும் உதவியாளர் வேலை பதவிகளுக்கான 30 காலிபணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும், மற்ற விவரங்களை கீழ் பதிவில் பார்க்கலாம். |
Assistant & Record Clerk Recruitment 2022 Job Details:
Organization Name: | TNCSC: (Tamil Nadu Civil Supplies Corporation) |
Job Category: | Tamilnadu Government Department Jobs |
Employment Type: | Temporary Basis |
Posting Name: | Record Clerk Job / Assistant Job / Security Job |
Selection Process: | Interview |
Apply Mode: | Offline |
Official Website: | "https://www.tncsc.tn.gov.in" |
TNCSC Recruitment Posting Name & Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1. Record Clerk - (பருவகால பட்டியல் எழுத்தர்) | 07 Vacancy |
2. Assistant / Security - (பருவகால உதவுபவர்) | 23 Vacancy |
Total Vacancy: | 30 Posts Vacancies |
TNCSC Recruitment Age Limit:
Community Name | Age Limit |
---|---|
பொது / OC | 18 Years to 32 Years |
BC / BCM / MBC | 18 Years to 34 Years |
SC / ST / SC | 18 Years to 37 Years |
TNCSC Recruitment Salary Details:
பதவியின் பெயர் | மாதம் சம்பளம் |
---|---|
பருவகால பட்டியல் எழுத்தர் | மாதம் ஊதியம் ரூ.5,285 + ரூ.3,499/- (அகவிலைப்படி) மற்றும் பணி வேலை நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.120/- வழங்கப்படும் |
பருவகால உதவுபவர் / காவலர் | மாதம் ஊதியம் ரூ.5,285 + ரூ.3,499/- (அகவிலைப்படி) மற்றும் பணி வேலை நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.100/- வழங்கப்படும் |
TNCSC Recruitment Educational Qualification:
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
---|---|
பருவகால பட்டியல் எழுத்தர் | Degree - இளங்கலை அறிவியியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு |
பருவகால உதவுபவர் / காவலர் | Assistant Post 12th Class Pass / Security Post 8th Pass |
TNCSC Recruitment Selection Process:
1. Interview
Application Fees: Nill
How to Apply TNCSC Recruitment 2022:
1. Apply Job Offline Mode
2. Last Date: 30.09.2022 @ 05.00 PM
3. How to Apply: இந்த வேலைக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
4. இந்த வேலைகளுக்கு ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் முகவரி விவரங்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
TNCSC OFFICIAL NOTIFICATION & APPLICATION LINK:
TNCSC Official Notification PDF Link: | Click Here |
TNCSC Application Form: | நேரில் சென்று வாங்கி நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் |
Address: | Check Notification |
Other District Govt Job Apply Link: | Click Here |
For More Govt Job Apply Link: | Click Here |
Work From Home Job Apply Link: | Click Here |
0 Comments