தமிழக அரசு நில அளவைப் பதிவேடுகள் துறையில் சர்வேயர் மற்றும் வரைவாளர் வேலைவாய்ப்பு மற்றும் மேலும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு துறையில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பதவிகளுக்கு தேர்வாணையம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 வித பதவிகளுக்கு 1000க்கும் மேற்ப்பட்ட காலிபணியிடங்களுக்கு தமிழக அரசு நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பீல்ட் சர்வேயர் பதவி மற்றும் வரைவாளர் பதவி மற்றும் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு ஆண்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:27.08.2022
Tamilnadu Government Land Survey Records Recruitment 2022 - Job Details:
Organization Name: |
TNPSC - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
Job Category: |
Tamilnadu Government Jobs 2022 |
Employment Type: |
Permanent Basis |
Posting Name: |
Field Surveyor Posts / Draftsman Posts / Surveyor Cum Assistant Posts / Draughtsman Posts |
Total Vacancy: |
1089 |
Place of Posting: |
Tamilnadu |
Apply Mode: |
Online |
Last Date: |
27-08-2022 |
Official Website: |
"tnpsc.gov.in" |
Tamilnadu Government Permanent Jobs 2022
Tamilnadu Government Recruitment 2022: Posting Name & Vacancy Details:
Name of the Posts |
No. of Vacancies |
1.பீல்ட் சர்வேயர் |
798 Posts |
2.வரைவாளர் |
236 Posts |
3.அளவர் மற்றும் உதவி வரைவாளர் |
55 Posts |
Total Vacancies: |
1089 Posts |
Field Surveyor, Draftsman, Surveyor Cum Assistant, Draughtsman Posts Tnpsc Recruitment 2022
Tamilnadu Government Recruitment 2022: Salary Details:
Name of the Posts |
Salary Details |
1.பீல்ட் சர்வேயர் |
Rs.19,500/- to Rs.71,900/- வரை |
2.வரைவாளர் |
Rs.19,500/- to Rs.71,900/- வரை |
3.அளவர் மற்றும் உதவி வரைவாளர் |
Rs.19,500/- to Rs.71,900/- வரை |
Scale of Pay: |
Rs.19500- 71900/- (Level-8) |
தமிழக அரசு சர்வேயர் வேலைவாய்ப்பு 2022
Field Surveyor, Draftsman, Surveyor Cum Assistant, Draughtsman Posts Age Limit:
Community Name |
Age Limit |
1.பீல்ட் சர்வேயர் (SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCMs) and BCMs and Destitute Widows of all categories) |
No Maximum age limit |
2.வரைவாளர் (SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCMs) and BCMs and Destitute Widows of all categories) |
No Maximum age limit |
3.அளவர் மற்றும் உதவி வரைவாளர் (SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCMs) and BCMs and Destitute Widows of all categories) |
No Maximum age limit |
“Others” [i.e., Applicants not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCMs and BC(OBCMs)] |
Draughtsman:32 Years, Other Posts:37 Years |
AGE LIMIT (as on 01.07.2022)
Tamilnadu Government Recruitment 2022: Educational Qualification:
The educational qualifications prescribed for these posts should have been obtained by passing the required qualification in the following order of studies viz. 10th + ITI (10+2) or 10th + Diploma (10+3) or 10th + Diploma + Bachelor’s Degree Course (10+3+3) or 10th + HSC + Diploma (10+2+2) or 10th + HSC + Bachelor’s Degree Course (10+2+4) |
Applicants should possess adequate knowledge in Tamil.
Tamil Nadu Govt Survey and Land Records Recruitment 2022: Selection Process:
Field Surveyor, Draftsman, Surveyor Cum Assistant, Draughtsman Recruitment 2022
Application Fee / Examination Fee:
TNPSC ONE TIME REGISTRATION FEE (NEW CANDITATE ONLY) |
Rs.150/- (5 Years Free) |
EXAMINATION FEES: |
Rs.100/- |
BC, MBC, BCM |
Rs.100/- (3 Free Chances) |
EXSM |
RS.100/- (2 Free Chances) |
SC, SCA, ST, PWD,DW |
No Fees (Nill) |
Latest TNPSC Field Surveyor Recruitment 2022
How to Apply Field Surveyor, Draftsman, Surveyor Cum Assistant, Draughtsman Recruitment 2022:
1. Apply Mode Online Only
2. Go to Tnpsc official Website Apply Job Online Now
3. Last Date to Apply Online: 27/08/2022
4. இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது - Apply Now
Field Surveyor Official Notification & Online Application Link:
0 Comments