தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத் துறையில் வேலைவாய்ப்பு 2022 | Recruitment for National Tobacco Control Program Department Job 2022 | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல மருத்துவ மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. | Tamil Nadu District Health Society Recruitment 2022
Tn District Health Society - Job Details:
Organization Name: |
National Tobacco Control Program Department (District Health Society) |
Notification G.O No: |
G.O.(MS) NO.515 |
Job Category: |
Tn Govt Job |
Employment Type: |
Temporary Basis |
Selection Process: |
நேர்காணல் |
Job Apply Mode: |
Offline (நேரிலோ (அ) தபால் மூலமாக) |
National Tobacco Control Program Department Recruitment 2022
முக்கிய நிபந்தணைகள்:
1. விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். |
2. மின்னஞ்சல் (E-Mail ID) dphngp@nic.in |
3. பணியில் சேருவதற்க்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும். |
4. பதவிகளின் எண்ணிக்கை மறுதலுக்குட்பட்டதாகும். |
5. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. |
6. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. |
அரசு புகையிலை கட்டுப்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு 2022
Posting Name & Salary Details:
Name Of The Post |
Salary Details |
1. Dental Surgeon |
Rs.26,000/- Per Month |
Total Vacancy: |
Various |
Tn Govt Job 2022
How to Apply:
1. இந்த வேலைக்கு இ-மெயில் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது பதிவஞ்சல் விரைவு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். |
2. மின்னஞ்சல் (E-Mail ID) dphngp@nic.in |
3. Address - Check Official Notification |
4. இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் Downloadலிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. |
Apply Now
Official Notification & Application Form PDF Download Link:
0 Comments