பதவியின் பெயர் :
1. Computer Assistant Post
( கணினி உதவியாளர் )
ஒப்பந்தம் அடிப்படையில் நேரடி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மாதம் சம்பளம் :
கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12000/- மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு :
பொதுப் பிரிவு : 21 to 30 வயது வரை
BC / BCM / MBC : 21 to 30 வயது வரை
SC / SCA / ST : 21 to 40 வயது வரை
இனசுழற்ச்சி:
General Turn ( பொதுப் பிரிவு )
நிபந்தனைகள் :
1. | குறிப்பிட்ட காலகக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். |
2. | அஞ்சல் தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. |
3. | தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
4. | எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. |
5. | தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த நேர்காணல் (Call Letter) கடிதம் தனியே அனுப்பி வைகக்ப்படும். |
6. | பணி நியமனம் செய்பவருக்குரிய அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவார் அவரே தகுதியான ஆட்களை உரிய முறையில் (எழுத்து தேர்வு (அ) நேர்முகத்தேர்வு ) முறையில் தேர்வு செய்வார். |
7. | இப்பணியிடம் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். |
8. | இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது. |
9. | இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். |
10. | விண்ணப்பத்துடன் முன்னுரிமை சான்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். |
11. | விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி சான்றிதழ்கள் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பதது; டன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
12. | பரிசீலனையில் விண்ணப்பதாராக் ள் அளித்த தகவலக் ள் தவறு என கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். |
13. | விண்ணப்பங்களை __21__09__2022_ அன்று மாலை 5.45 மணிக்குள் முகவரிக்கு அனுப்ப வேண்டும். |
Computer Assistant Job Summary Details:
Organization Name: | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் |
Notification No: | ந.க.எண்:6685/2021/எக்ஸ்2 |
Post Name: | Computer Assistant |
Job Reference: | கிருஷ்ணகிரி மாவட்டம் கலெக்டர் ஆபிஸ் இணையதளம் மூலம் நோட்டிபிகேசன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Contract Basis - ஒப்பந்தம் அடிப்படையில் |
Apply Mode: | OFFLINE |
Apply Job Starting Date: | 15/09/2022 |
Apply Job Last Date: | 21/09/2022 |
Selection Process:
Written Exam or Interview
பணி நியமனம் செய்பவருக்குரிய அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவார் அவரே தகுதியான ஆட்களை உரிய முறையில் (எழுத்து தேர்வு (அ) நேர்முகத்தேர்வு ) முறையில் தேர்வு செய்வார்.
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
How to Apply Computer Assistant Job 2022:
Apply Job Offline Mode - பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது விரைவு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். Last Date: 21.09.2022
Go to official Website Career Page (https://krishnagiri.nic.in/notice_category/recruitment/) and download the notification & Application Form
Fill the Offline application without any mistakes.
Check all details whether correct or incorrect.
Attach all relevant documents.
Last Date to apply Offline on 21/09/2022.
இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் PDF டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
Computer Assistant Job Official Notification & Application Form PDF Download Link:
Official Website Career Page Link: | Click Here |
Computer Assistant Official Notification & Application Form PDF Link: | Click Here |
Postal Address: | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), அறை எண். 18, தரைத்தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி. |
For More Govt Job Apply Link: | Click Here |
0 Comments