குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Child Protection Unit Office Recruitment 2022

குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக​ உள்ள உதவியாளருடன் இணைந்த​ கணினி இயக்குபவர் வேலை மற்றும் சட்டம் சார்ந்த​ நன்னடத்தை அலுவலர் வேலைக்கான​ காலிபணியிடத்தை நிரப்ப​ ஒப்பந்த​ அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் எடுக்க​ அறிக்கை விடப்பட்டுள்ளது.இந்த​ வேலைகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 10.11.2022 அன்று மாலை 5.45PM மணிக்குள் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க வேண்டும்​.

District Child Protection Unit Office Recruitment of Assistant Cum Data Entry Operator Post & Legal Cum Probation Officer Post Applications are invited from the eligible candidates for filling up Offline Application @ Before 10.11.2022 @ 5.45PM.

Organization Name:

District Child Protection Unit Office

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Temporary Job Vacancy

Apply Mode:

Offline

Last Date:

10.11.2022

District Child Protection Unit Office Recruitment 2022 (Post Name)

Name Of the Post
1. Assistant Cum Data Entry Operator
2. Legal Cum Probation Officer
Child Protection Unit Office Jobs 2022 in Tamil

District Child Protection Unit Office Recruitment 2022 (Educational Qualification)

Post Name Qualification
1. Assistant Cum Data Entry Operator 12th Pass
2. Legal Cum Probation Officer LLB
Tamilnadu Govt Job

Selection Process:

Interview

Application Fees:

All Candidates No Fees (Nil)

How to Apply:

1. Apply Job Offline Mode:  தபால் மூலமாக விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட​ முகவரிக்கு அனுப்ப​ வேண்டும்.

2. மேலை அறிவிக்கப்பட்ட​ பதவிகளுக்கு இரண்டு நோட்டிபிகேசன் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நோட்டிபிகேசன் மற்றும் விண்ணப்ப படிவம்​லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. 

3. விண்ணப்பிக்கும் முகவரி விவரங்கள் அனைத்தும் சம்மந்த​ பட்ட​ நோட்டிபிகேசனை பார்க்கவும், லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Child Protection Unit Office Official Notification & Application Link:

Assistant Cum Data Entry Operator Official Notification & Application Link: Click Here
Legal Cum Probation Officer Official Notification & Application Link: Click Here

Post a Comment

0 Comments