பதவியின் பெயர்கள்:
S/NO | Program Name | Name of the Post |
---|---|---|
1. | NHUM | Sector Health Nurse / Urban Health Manager |
2. | NHUM | Lap Technician (Grade.III) |
3. | BPMU | Account Assistant |
4. | BPMU | Data Entry Operator |
5. | NPPCD | Audiometrician |
6. | NPPCD | Instructor for the Young Hearing impaired |
7. | TRUMA CARE | Radiographer |
Salary Details:
Name of the Post | Salary Details |
---|---|
1. Sector Health Nurse / Urban Health Manager | Rs.25,000/- PM |
2. Lap Technician (Grade.III) | Rs.13,000/- PM |
3. Account Assistant | Rs.16,000/- PM |
4. Data Entry Operator | Rs.13,500/- PM |
5. Audiometrician | Rs.17,250/- PM |
6. Instructor for the Young Hearing impaired | Rs.17,000/- PM |
7. Radiographer | Rs.13,300/- PM |
District Health Society Jobs Vacancy Details:
Name of the Post | Total.No.Post |
---|---|
1. Sector Health Nurse / Urban Health Manager | 02 Posts |
2. Lap Technician (Grade.III) | 01 Post |
3. Account Assistant | 01 Post |
4. Data Entry Operator | 02 Posts |
5. Audiometrician | 01 Post |
6. Instructor for the Young Hearing impaired | 01 Post |
7. Radiographer | 02 Posts |
நிபந்தனைகள்:
1. நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றுள்ள நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். |
2. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. |
3. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. |
4. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும். |
Selection Process:
Walk in Interview
District Health Society Jobs Summary:
Organization Name: | District Health Society Tiruppur |
Job Category: | Tamilnadu Govt Jobs |
Employment Type: | Temporary On Contract Basis |
Total No of Vacancies: | 10 |
Place of Posting: | Tiruppur |
Selection Process: | Walk in Interview |
Walk in Interview Date: | 13.12.2022 10AM - 2PM |
Official Website: | https://tiruppur.nic.in/ |
கல்வித் தகுதி:
12th Pass, Bachelor Degree, B.com, Diploma, B,sc, Nursing, M,Sc Nursing, B.Sc Radiographer, Etc
For More Educational Qualification Details Check Official Notification.
அறிவிப்பு (Notification)
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை மாவட்ட நலச் சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு 13.12.2022 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நேர்காணல் (Walk In Interview) நடைபெற உள்ளது. எனவே, தகுதியான நபர்கள் இந்நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு: How to Apply:
Walk in Interview : Interview Date: 13.12.2022 10AM - 2PM
1. விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின்போது -சமர்ப்பிக்க வேண்டும்
2. சான்றிதழ் சரிபார்ப்பு / தேர்வுக்கு பொருத்தமான வேட்பாளரை அழைக்கும் உரிமை உள்ளது.
3. மேற்குறிப்பிட்ட காலிப் பணியிடங்கள் தோராயமானதாகும். மேலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டதாகும்.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம் :
அறை எண். 240/
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 604
நாள். 13.122022 மற்றும் நேரம் : 10.00 மு.ப. முதல் 2.0 பி.ப.
Official Notification & Application Form Link:
OFFICIAL NOTIFICATION PDF LINK:
APPLICATION FORM PDF LINK:
0 Comments