தமிழக அரசு துறையில் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 17 விதமான பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்களுக்கு தகுதியுள்ள நபர்கள் 16.12.2022 முதல் 26.12.2022 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
Name of The Posts & Vacancy Details:
1. ஆய்வக நுட்புநர் | 01 Vacancy |
2. துப்புரவு பணியாளர் | 01 Vacancy |
3. துப்புரவு உதவியாளர் | 01 Vacancy |
4. மருத்துவமணை பணியாளர் | 02 Vacancy |
5. பாதுகாவலர் | 01 Vacancy |
6. Audiometrician | 01 Vacancy |
7. Speech Therapist | 01 Vacancy |
8. Audiologist | 01 Vacancy |
9. தரவு உள்ளீட்டாளர் | 02 Vacancy |
10. அலுவலக உதவியாளர் | 01 Vacancy |
11. பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் | 01 Vacancy |
12. நுண்கதிர்வீச்சாளர் | 01 Vacancy |
13. செவிலியர் | 35 Vacancy |
14. சுகாதார ஆய்வாளர் | 02 Vacancy |
15. தரவு உள்ளீட்டாளர் | 01 Vacancy |
16. பல் மருத்துவர் | 01 Vacancy |
17. நகர்ப்புர சுகாதார செவிலியர் | 01 Vacancy |
Total No Of Vacancies: | 54 Vacancies |
Age Limit:
1. ஆய்வக நுட்புநர் | 18-35 |
2. துப்புரவு பணியாளர் | 18-35 |
3. துப்புரவு உதவியாளர் | 18-35 |
4. மருத்துவமணை பணியாளர் | 18-35 |
5. பாதுகாவலர் | 18-35 |
6. Audiometrician | 18-35 |
7. Speech Therapist | 18-35 |
8. Audiologist | 18-35 |
9. தரவு உள்ளீட்டாளர் | 18-35 |
10. அலுவலக உதவியாளர் | 18-35 |
11. பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் | 18-35 |
12. நுண்கதிர்வீச்சாளர் | 18-35 |
13. செவிலியர் | 18-35 |
14. சுகாதார ஆய்வாளர் | 18-35 |
15. தரவு உள்ளீட்டாளர் | 18-35 |
16. பல் மருத்துவர் | 18-35 |
17. நகர்ப்புர சுகாதார செவிலியர் | 18-35 |
Salary Details:
1. ஆய்வக நுட்புநர் | Rs.13000/- PM |
2. துப்புரவு பணியாளர் | Rs.8500/- PM |
3. துப்புரவு உதவியாளர் | Rs.8500/- PM |
4. மருத்துவமணை பணியாளர் | Rs.8500/- PM |
5. பாதுகாவலர் | Rs.8500/- PM |
6. Audiometrician | Rs.17250/- PM |
7. Speech Therapist | Rs.17000/- PM |
8. Audiologist | Rs.23000/- PM |
9. தரவு உள்ளீட்டாளர் | Rs.13500/- PM |
10. அலுவலக உதவியாளர் | Rs.10000/- PM |
11. பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் | Rs.8500/- PM |
12. நுண்கதிர்வீச்சாளர் | Rs.13300/- PM |
13. செவிலியர் | Rs.18000/- PM |
14. சுகாதார ஆய்வாளர் | Rs.14000/- PM |
15. தரவு உள்ளீட்டாளர் | Rs.13500/- PM |
16. பல் மருத்துவர் | Rs.34000/- PM |
17. நகர்ப்புர சுகாதார செவிலியர் | Rs.14000/- PM |
Educational Qualification:
1. ஆய்வக நுட்புநர் | DMLT Pass |
2. துப்புரவு பணியாளர் | 8th Pass + Read & Wright |
3. துப்புரவு உதவியாளர் | 8th Pass + Read & Wright |
4. மருத்துவமணை பணியாளர் | 8th Pass + Read & Wright |
5. பாதுகாவலர் | 8th Pass + Read & Wright |
6. Audiometrician | Diploma In Audiometrician |
7. Speech Therapist | Diploma in Speech Therapist |
8. Audiologist | Diploma in Audiologist |
9. தரவு உள்ளீட்டாளர் | Degree |
10. அலுவலக உதவியாளர் | 10th Pass |
11. பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் | 8th Pass + Read & Wright |
12. நுண்கதிர்வீச்சாளர் | Diploma |
13. செவிலியர் | DGNM or B.Sc. Nursing |
14. சுகாதார ஆய்வாளர் | 12th Pass |
15. தரவு உள்ளீட்டாளர் | Degree |
16. பல் மருத்துவர் | BDS |
17. நகர்ப்புர சுகாதார செவிலியர் | Diploma Nursing MidWife |
District Health Society Job Summary:
Organization Name: | Public Health Department |
Job Category: | Tamilnadu Govt Jobs |
Employment Type: | Contract Basis |
Total No of Vacancies: | 54 |
Apply Mode: | Offline |
Starting Date: | 16.12.2022 |
Last Date: | 26.12.2022 |
Place Of Posting: | TIRUCHIRAPPALLI |
Official Website: | https://tiruchirappalli.nic.in/ |
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமான (11 மாதம் மற்றும் 29 நாட்கள்).
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3.பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
பத்திரிக்கை செய்தி: பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் அறிவிப்பு Notification ந.க.எண்.4289/5/2022
திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 16.12.2022 முதல் பெற்றுக்கொள்ளலாம். 26.12.2022 மாலை 5.00 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
How to Apply:
1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவுத்தபால் (Speed Post) மூலமாகவே அனுப்ப வேண்டும்.
2. விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620020
விண்ணப்பம் வந்து சோ வேண்டிய கடைசி நாள்: 26.12.2022, புதன்கிழமை மாலை 5.00 மணி வரை. / மின்னஞ்சல் முகவரி:dphtry@nic.in
Official Notification & Application Link:
OFFICIAL NOTIFICATION PDF:
APPLICATION FORM PDF LINK:
OFFICISL WEBSITE CAREER PAGE LINK:
0 Comments