கிராம உதவியாளரின் வேலைக்கான​ பணிகள் என்ன​? | Tn Village Assistant Result 2022?

தமிழகத்தில் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழ், கிராம உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களை தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதிப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவரே கிராம நிர்வாக உதவியாளர் ஆவார். அதாவது, கிராம் நிர்வாக அலுவலருக்கு உதவியாளர் போல் செயல்பட வேண்டும்.


Village Assistant பணிக்கான​ Job Profile என்ன​?


தமிழகத்தில் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழ், கிராம உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்
வில்லேஜ் அசிஸ்டன்ட் ரோல் என்ன?
1. வரி வசூலித்தல்
2. கிராம கணக்குகளை நிர்வகித்தல்
3. நில வருவாய் ஆவணங்களை தயாரித்தல்
4. கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல்
5. பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதிப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவரே கிராம நிர்வாக உதவியாளர் ஆவார்
Tamilnadu Village Assistant Job Profile

கிராம உதவியாளரின் பணிகள் முழு விபரம்:

கிராம உதவியாளர் (முன்னர் தலையாரி என்று அழைப்பர்). தமிழ்நாடு அரசு அரசாணை எண்: 625, 6 சூலை 1995-ன்படி, கிராம உதவியாளர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்படுவார்.
1. கிராமத்தின் நன்செய், புன்செய், தரிசு, புறம்போக்கு, நத்தம் நிலங்கள் மற்றும் வீடுகள், மனைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
2. கிராமத்தில் விளையும் பயிர்களின் விவரம், நிலவரி விவரம், கிராமங்களில் நடக்கும் பிறப்பு, இறப்பு, தற்கொலை, விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு மற்றும் கிராமத்தில் வசிப்போரின் தகவல்களை வருவாய்த் துறையின் கிராம நிர்வாக அலுவலர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு தேவைப்படும்போது தெரிவித்தல் வேண்டும்.
3. முதியோர் ஓய்வூதியம், சாதி, வருவாய், இருப்பிடம், வாரிசு சான்றிதழ்களை வருவாய்த் துறை வழங்கும் முன்னர், உரியவர்களை விசாரித்தல் வேண்டும்.
4. மேலும் கிராம ஆவணங்களை பாதுகாத்தல், விளைநிலத்தை அளத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் போன்ற செயல்களில் உதவியாக இருத்தல் வேண்டும்.
5. காவல் துறையினர் ஒரு கிராமத்திற்குள் நடந்த குற்றச் செயல்கள் குறித்து விசாரணைக்கு உதவியாக இருத்தல் வேண்டும்.
Duties of Village Assistant Posts

Tn Village Assistant Result Link: Click Here

TN Village Assistant Result 2022: [Overview]

Organization Name: TN Revenue Department
Job Category: Tamilnadu Govt Jobs
Name Of The Post: Village Assistant
Total No of Vacancies: 2748
Official Website: https://www.tn.gov.in/
TN village assistant result 2022, Date, VAO Merit List, Cut off

TN Village Assistant Result 2022: [Details]

TN கிராம உதவியாளர் தேர்வு முடிவுகள் 2022 டிசம்பரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2022 டிசம்பரில் நடைபெற்ற TN கிராம உதவியாளர் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களுக்கான முக்கியமான தகவலாகும். TN கிராம உதவியாளர் தேர்வு முடிவை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான @tn.gov.in இல் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் TN கிராம உதவியாளர் தேர்வு முடிவை போர்ட்டலில் பார்க்கலாம். எழுத்துத் தேர்வு முடிவுகளைச் சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறையானது TN கிராம உதவியாளர் கட்-ஆஃப் மற்றும் மெரிட் பட்டியலை வெளியிடும், அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஆவணச் சரிபார்ப்புச் சுற்றுக்கு ஆஜராக அழைக்கப்படுவார்கள்.

TN Village Assistant Result Date 2022:

தமிழக​ அரசு கிராம உதவியாளர் முடிவு தேதி டிசம்பர் 2022 அல்லது ஜனவரி 2023க்குள் விரைவில்  வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tn.gov.in Village Assistant Result:

TN கிராம உதவியாளர் முடிவுகள் TN Govt @tn.gov.in இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனில் முடிவைச் சரிபார்த்து, ஆன்லைன் விண்ணப்பச் சமர்ப்பிப்பின் போது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வழங்கப்பட்ட பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையலாம்.

Post a Comment

0 Comments