தமிழ்நாடு அரசு சமூக​ பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023 | Child Protection Unit Recruitment 2023

தமிழ்நாடு அரசு சமூக​ பாதுகாப்புத்துறை மிஷன் வாட்சல்யா திட்டத்தின் கீழ் மாவட்ட​ ஆட்சித் தலைவரை தலைவராக​ கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக​ உள்ள சமூக​ பணியாளர் பனியிடத்திற்க்கு ஒப்பந்த​ அடிப்படையில் காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரில் பெற்று அல்லது மாவட்ட​ அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட​ விண்ணப்பங்களை 28.02.2023க்குள் விண்ணப்பிக்க​ வேண்டும். District Child Protection Unit Recruitment 2023 | Social Worker Posts 2023


Name Of The Posts:

1. சமூக​ பணியாளர் (Social Worker)

Salary Details:

1. சமூக​ பணியாளர் மாதம் சம்பளம்: ரூ.18,536/-

Educational Qualification:

(10 + 2 + 3) Bachelor's degree

முன்னுரிமை கல்வித் தகுதி:

சமூக​ பணி அல்லது சமூகவியல் அல்லது சமூக​ அறிவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

மேலும் சமூக​ பணி மற்றும் கணினி இயக்குதலில் முன் அனுபவம் பெற்றிருக்க​ வேண்டும்.

Selection Process:

Interview

Child Protection Unit Recruitment 2023 Notification Details:


Child Protection Unit Recruitment 2023

Dindigul District Child Protection Unit Recruitment 2023 Job Summary:

Organization Name: District Child Protection Unit, Dindigul
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Contract Basis
Total No of Vacancies: 01 Social Worker Post
Place of Posting: Dindigul
Starting Date: 14.02.2023
Last Date: 28.02.2023
Apply Mode: Offline
Official Website: https://dindigul.nic.in/
Dindigul District Child Protection Unit Recruitment 2023

How to Apply:

Apply Job Offline

Last Date: 28/02/2023

தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரில் பெற்று அல்லது மாவட்ட​ அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட​ விண்ணப்பங்களை 28.02.2023க்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:


Child Protection Unit Official Notification & Application Link:

Dindigul District Official Website Career Page Click Here
Official Notification & Application PDF Click Here

Post a Comment

0 Comments