தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு 2023 | Tn Govt Office Assistant Recruitment 2023

தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறையில் அலுவலக​ உதவியாளர் (Office Assistant) பணிக்கான​ காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ அலுவலக​ உதவியாளர் வேலைக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள்​ அலுவலக​ உதவியாளர் பணிக்கு தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி:​​15.03.2023


பதவியின் பெயர் :

அலுவலக​ உதவியாளர் (Office Assistant)

மாதம் சம்பளம்:

அலுவலக​ உதவியாளர் பணிக்கு மாதம் சம்பளம் விகிதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை (Pay Level-1)

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.

வயது வரம்பு :

வயது 18 வயது நிறைவு பெற்றிருக்க​ வேண்டும். (01.07.2022 அன்றைய​ நிலவரப்படி) அதிகபட்ச​ வயது 37

18 to 37 Years

நிபந்தணைகள் :

1. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.03.2023 மாலை 5.45 PM
2. குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டது என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.
Tn Govt Office Assistant Recruitment 2023

Selection Procedure :

All Eligible Candidates Will Be Called For Interview and Selection i Made as Per Communal and as Per The Ranks.

Important Dates:

Starting Date for Submission of Application 20/02/2023
Last date for Submission of Application 15/03/2023 @ 5.45PM
tamilnadu government office assistant notification 2023

How to Apply:

Apply Job Offline

Last Date: 15.03.2023

Postal Address Check Official Notification

Office Assistant Official Notification & Application Link:

Click Here

Official Website Career Page Link:

Click Here

Post a Comment

0 Comments