தமிழக அரசு துறையின் கீழ் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Sakhi One Stop Centre Recruitment 2023 | OSC Recruitment 2023 | Tamilnadu Govt Social Welfare Department Recruitment 2023 | Tn Govt Social Welfare Department Sakhi One Stop Centre Recruitment 2023 | Applications are invited for the posts in Sakhi (One Stop Centre ) – Social Welfare department Multipurpose Helper Posts and Security Guard Posts 2023 | The last date for the receipt of application along with enclosures is 24.03.2023.
Name Of The Posts & Vacancy Details:
Name Of The Posts |
No. of Posts |
1. Multipurpose Helper (பல்நோக்கு உதவியாளர்) |
02 Vacancy |
2. Security Guard (பாதுகாவலர்) |
01 Vacancy |
Total No of Vacancies: |
03 Vacancies |
OSC Recruitment 2023
Age Limit:
21 வயது முதல் 40 வயது வரை |
OSC Sevai Maiyam Jobs 2023
Educational Qualification:
Post Name |
Qualification |
1. பல்நோக்கு உதவியாளர் |
8th Pass or 10th Pass / Fail |
2. பாதுகாவலர் |
8th Pass or 10th Pass / Fail |
One Stop Centre OSC Recruitment 2023
இதர தகுதிகள்:
1. Multipurpose Helper (பல்நோக்கு உதவியாளர்) |
(i) கல்வித்தகுதி: 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி / தோல்வி |
(ii) வயது வரம்பு -21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். |
(iii) தகுதி -நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் / சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். |
(iv) 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளூரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். |
(v) பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். |
2. Security Guard (பாதுகாவலர்) |
(i) கல்வித்தகுதி: 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி / தோல்வி |
(ii) வயது வரம்பு -21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். |
(iii) தகுதி -நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். |
(iv) 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளூரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். |
(v) பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். |
Tn Govt OSC Sevai Maiyam Jobs 2023
Salary Details:
Post Name: |
Salary Details |
1. Multipurpose Helper |
Rs.6400/- Per Month |
2. Security Guard |
Rs.10000/- Per Month |
Tn Govt Jobs 2023
Selection Process:
1. Short Listing
2. Interview
Job Organization Details:
OSC Jobs 2023
How to Apply:
இந்த வேலைக்களுக்கு தகுதியானவர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 24/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Postal Address:
OSC Official Notification & Application Link:
0 Comments