சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்க்கு ஒப்பந்த தொக்குப்பூதியத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உளவியலாளர் வேலை மற்றும் ஆற்றுபடுத்துநர் வேலை மற்றும் பாதுகாவலர் வேலை மற்றும் சமையலர் வேலை போன்ற பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.03.2023, இந்த வேலைக்களுக்கு தகுதியானவர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாக 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.Applications are invited for filling up Vacancies on contract basis in Govt Place of Safety Department Recruitment 2023
Name Of The Posts & Vacancy Details:
Name Of The Posts |
No. of Posts |
1. உளவியலாளர் / ஆற்றுபடுத்துநர் |
01 Vacancy |
2. பாதுகாவலர் |
02 Vacancy |
3. சமையலர் |
01 Vacancy |
Total No of Vacancies: |
04 Vacancies |
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023
Salary Details:
பதவியின் பெயர் |
தொகுப்பூதியம் |
1. உளவியலாளர் / ஆற்றுபடுத்துநர் |
மாதம் ரூ.15,000/- |
2. பாதுகாவலர் |
மாதம் ரூ.12,000/- |
3. சமையலர் |
மாதம் ரூ.15,000/- |
Tn Govt Place of Safety Recruitment 2023
Educational Qualification:
1. உளவியலாளர் / ஆற்றுபடுத்துநர் |
இளங்கலை (ஹானர்ஸ்) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும். |
2. பாதுகாவலர் |
(i) 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
(ii) உயரம் 160 செ. மீட்டரும், மார்பின் சுற்றளவு சாதாரண நிலையில் 79 செ. மீட்டரும், விரிவடைந்த நிலையில் 84 செ. மீட்டரும் இருக்க வேண்டும். |
3. சமையலர் |
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023
Age Limit:
Post Name |
Age Limit |
1. உளவியலாளர் / ஆற்றுபடுத்துநர் |
35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும் |
2. பாதுகாவலர் |
33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும் |
3. சமையலர் |
33வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும் |
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023
Selection Process:
1. Short Listing, Interview |
2. இந்த பதவிக்கான பணிகள் முற்றிலும் தற்காலிகமானது |
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023
Job Organization Details:
Organization Name: |
அரசினர் இல்லம் |
Job Category: |
Tn Govt Jobs |
Employment Type: |
Temporary Basis |
Total No of Vacancies: |
04 |
Place of Posting: |
Vellore |
Starting Date: |
10/03/2023 |
Last Date: |
31/03/2023 |
Apply Mode: |
Offline |
Official Website: |
https://vellore.nic.in/ |
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023
How to Apply:
இந்த வேலைக்களுக்கு தகுதியானவர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாக 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Postal Address:
Official Notification & Application Link:
0 Comments