வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட அரசு துறையின் பெயர்:
அரசு கலைக் கல்லூரி
பதவியின் பெயர்:
அலுவலக உதவியாளர்
வயது வரம்பு:
அரசு விதிகளின் படி
மாதம் சம்பளம்:
மாத சம்பளம் அரசு விதிகளின் படி வழங்கப்படும்.
இட ஒதிக்கீடு:
பொதுப்பிரிவினருக்கு (G/T) அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியுடையவர்கள் தங்களது அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டிய விண்ணப்பத்தினை சுய விலாசமிட்ட உறையுடன் இக்கல்லூரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
நேர்காணல் - இண்டர்வியூ
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
24.04.2023 தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாக அனுப்பவும்.
குறிப்பு:
25.04.2023 அன்று காலை 10 மணியளவில் முதல்வர் அறையில் நேர்காணல் நடத்தப்படும்.
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட இடம்:
அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை - 624126
0 Comments