Tamilnadu DRP Recruitment 2023 | District Resource Person Posts

தமிழ்நாடு மாநில​ ஊரக​ வாழ்வாதார​ இயக்கம், மாவட்ட​ இயக்க​ மேலாண்மை அலகில் மாவட்ட​ வளப்பயிற்றுநர், (District Resource Person - திறன் வளர்ப்பு பயிற்ச்சி பிரிவு (IB & CB) என்ற​ துறையில் உள்ள பணியிடத்திற்க்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.​ இந்த​ வேலைக்கு தகுதியானவர்கள் இணையவழி ஆன்லைன் மூலமாக​ விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி:​10.04.2023


District Resource Person Job Summary:

Organization Name: தமிழ்நாடு மாநில​ ஊரக​ வாழ்வாதார​ இயக்கம்
Employment Type: Temporary Basis
Name Of The Posts: District Resource Person (IB & CB)
Place of Posting: TIRUNELVELI
Starting Date: 31/03/2023
Last Date: 10/04/2023
Apply Mode: Online
District Resource Person Recruitment 2023

Name Of The Posts:

1. District Resource Person (IB & CB)

Educational Qualification:

Any Graduate or Master Degree

Notification Details:

District Resource Person Jobs 2023

How to Apply:

Apply Job Online

Last Date: 10/04/2023

Official Notification & Online Apply Link:

Official Website Career Page Click Here
Official Notification PDF Click Here
Apply Online Link Click Here

Post a Comment

0 Comments