அரசு தலைப்பில் 04 பதவிகளுக்கான​ வேலைவாய்ப்பு 2023 || நேர்காணல் மட்டுமே !

மாவட்ட ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில்,அரசு தலைப்பில் காலியாக​ உள்ள​ கார் ஓட் டுநர்,பதிவறை எழுத்தாளர்,அலுவலக​ உதவியாளர்,இரவு காவளர் போன்ற​ பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட​ தகுதியான​ நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


Name Of The Posts:

1.கார் ஓட் டுநர்
2.பதிவறை எழுத்தாளர்
3.அலுவலக​ உதவியாளர்
4.இரவு காவளர்
Rural Development Dept. Ramanathapuram District

Vacancy Details:

Post Name Vacancy
1.கார் ஓட் டுநர்: 06 Vacancy
 2.பதிவறை எழுத்தாளர்: 01 Vacancy
3.அலுவலக​ உதவியாளர்: 07 Vacancy
4.இரவு காவளர்: 04 Vacancy
TN Jobs

Age Limit:

Post Name Age
1.கார் ஓட் டுநர்: 18 to 42 Years
2.பதிவறை எழுத்தாளர்: 18 to 32 Years
3.அலுவலக​ உதவியாளர்: 18 to 32 Years
4.இரவு காவளர்: 18 to 32 Years
Govt Job

Salary Details:

Post Name Salary
1.கார் ஓட் டுநர்: Rs19,500/- to Rs.62,000/-
2.பதிவறை எழுத்தாளர்: Rs.15,900/- to Rs.50,400/-
3.அலுவலக​ உதவியாளர்: Rs.15,700/- to Rs.50,000/-
4.இரவு காவளர்: Rs.15,700/- to Rs.50,000/-
Ramanathapuram Recruitment 2023

Educational Qualification:

1.கார் ஓட் டுநர்:
1.8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
2.செல்லத்தக்க​ ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க​ வேண்டும்.
3.ஓட்டுநர் உரிமம் பெற்று ஆண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனங்களை ஓட டுவதில் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க​ வேண்டும்.
Govt Job

2.பதிவறை எழுத்தாளர்:
1.பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க​ வேண்டும்
Jeep Driver

3.அலுவலக​ உதவியாளர்:
1.8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
TN Jobs

4.இரவு காவளர்:
1.எழுத படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.
Govt Job

முக்கிய​ நிபந்தனைகள்:

1.விண்ணப்பத்தாரர்கள் கல்விதகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப​ வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித் தகுதியற்ற​ நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3.ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க​ வேண்டும்.
4. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க​ வேண்டும். விண்ணப்பத்தாரர் காலிபணிடம் அறிவிக்கப்பட்ட​ மாவட் டத்தில் வசிப்பவராக​ இருக்க​ வேண்டும்.
5.தகுதியுள்ள​ விண்ணப்பத்தாரர்களுக்கு நேரகாணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
6.இந்த​ அறிவிக்கையினை இரத்து செய்வதற்கான​ அனைத்து அதிகாரமும் நியமன​ அலுவலருக்கு உண்டு.
Office Assistant

Selection Process:

1.Interview

How to Apply:

1.Apply Job Offline

Important Date:

Apply Starting Date: 13-10-2023
Apply Last Date: 06-11-2023
Night Watchmen

Official Notification & Application Form Link:

Official Notification Link: Click Here
Official Online Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
TN Govt Job

Post a Comment

0 Comments