சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர்கள் 02 பணியிடமும் பல்நோக்கு பணியாளர் 01 பணியிடமும் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே தகுதிவாய்ந்த மகளிர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:31.10.2023
Name Of The Post:
1.பல்நோக்கு பணியாளர் |
2.வழக்கு பணியாளர் |
DSWO Recruitment 2023
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.பல்நோக்கு பணியாளர்: |
01 Vacancy |
2.வழக்கு பணியாளர்: |
02 Vacancy |
DSWO Recruitment 2023
Salary Details:
Post Name |
Vacancy |
1.பல்நோக்கு பணியாளர்: |
Rs.6,400/- |
2.வழக்கு பணியாளர்: |
Rs.15.000/ |
TN OSC JOBS 2023
Educational Qualification:
1.பல்நோக்கு பணியாளர்:
1. எழுத படிக்க தேரிந்திருக்க வேண்டும்.சமையல் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். |
2.அரசு மருத்துவரிடம் பெற்ற உடற்தகுதிச் சான்றுகள். அலுவலகங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். |
OSC Post 2023
2.வழக்கு பணியாளர்:
1.இளங்களைப்பட் டம் சமூகப்பணியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.1 வருட அனுபவம் இருத்தல் வேண்டும். |
2.கணினி இணையதள பயன்பாடு,தமிழ் ஆங்கிலம், தட் டச்சில் தேர்ச்சி,இரண்டு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமை. |
DSWO-One Stop Centre, Case Worker, Multipurpose Worker Application 2023
How to Apply:
Apply Job Offline
Important Date:
Apply Last Date:30/10/2023
Official Notification & Application Form Link:
TN Govt Job 2023
0 Comments