+2 முடித்தவர்களுக்கான​ அறியவாய்ப்பு || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க​!

மாவட்ட​ இளஞ்சிறார் நீதிகுழுமத்தில் காலியாக​ உள்ள​ உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் பணியிடத்திற்கு ஒப்பந்த​ அடிப்படையில் பணிபுரிய​ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி​ 25-10-2023 .5.30 P.M.வரை.


Name of The Post:

1. Assistant Cum Data Entry Operator 

Vacancy Details:

Post Name Vacancy
1.Assistant Cum Data Entry Operator: 01 Vacancy
TN Job

Age Details:

Post Name Age
1.Assistant Cum Data Entry Operator: 42 வயதிற்கு மிகாமல் (30.09.2023அன்று)
TN Recruitment

Educational Qualification:

1.1. Assistant Cum Data Entry Operator :
1. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (உயர்நிலை) தேர்ச்சி.
2. 12 ம் வகுப்பு தேர்ச்சி /அங்கிகரிக்கப்பட்ட​ வாரியத்தில் கணினி பட்டையப்படிப்பு.
Govt Job

Selection Process: 

Interview

How to Apply:

Apply Job Offline

Important Dates:

Apply Starting Date: 11-10-2023
Apply Last Date: 25-10-2023
Krishnagiri Recruitment 2023

Official Notification & Application Form Link:

Official Notification Link: Click Here
Official Online Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
TN Govt Job 2023

Post a Comment

0 Comments