அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் தன்னாட்சி கலைக்கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Name Of The Post:
1.உதவி பேராசிரியர்கள்: (பாட வாரியாக பணியிடங்கள்)
1வரலாறு
2ஆங்கிலம்
2.ஆசிரியரல்லாத பணிகள் : (Non-Teachning Staff)
1.இளநிலை உதவியாளர்
2.டைப்பிஸ்ட்
3.பண்டக காப்பாளர்
4.ஆய்வக உதவியாளர்
5.பதிவறை எழுத்தர்
6.நூலக உதவியாளர்
7.அலுவலக உதவியாளர்
Total No Of Vecancy:
1.உதவி பேராசிரியர்கள்: (பாட வாரியாக பணியிடங்கள்)
1வரலாறு-3 Posts (எம்பிசி-1. எஸ்சி-1, அருந்ததியர்-1)
2ஆங்கிலம்-1 Post (பிசி).
2.ஆசிரியரல்லாத பணிகள் : (Non-Teachning Staff)
1.இளநிலை உதவியாளர்-3Posts (அருந்ததியர்-1, எம்பிசி-1, பொது-1).
2.டைப்பிஸ்ட்-1 Post (பொது).
3.பண்டக காப்பாளர்-1 Post(பொது).
4.ஆய்வக உதவியாளர்-6 Posts(பொது-1, அருந்ததியர்-1, எம்பிசி-1, பிசி-1, எஸ்சி-1, பொது (ஆதரவற்ற விதவை)-1.
5.பதிவறை எழுத்தர்-2 Posts (பொது-1, அருந்ததியர்-1).
6.நூலக உதவியாளர்-1 Post(பொது). 7.அலுவலக உதவியாளர்-2 Posts (பொது-1, அருந்ததியர்-1).
Educational Qualification:
1.உதவி பேராசிரியர்கள்: (பாட வாரியாக பணியிடங்கள்)
1வரலாறு-நெட்/செட்/ஸ்லெட்/பி.ஹெச்டி.
2ஆங்கிலம்-நெட்/செட்/ஸ்லெட்/பி.ஹெச்டி.
2.ஆசிரியரல்லாத பணிகள் : (Non-Teachning Staff)
1.இளநிலை உதவியாளர்-10ம் வகுப்பு தேர்ச்சி
.
2.டைப்பிஸ்ட்-10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங்கில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி.மற்றும் ஆபீஸ் ஆட்டோமேஷன் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பண்டக காப்பாளர்-10ம் வகுப்பு தேர்ச்சி.
4.ஆய்வக உதவியாளர்-10ம் வகுப்பு தேர்ச்சி.
5.பதிவறை எழுத்தர்-10ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
6.நூலக உதவியாளர்-10ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
7.அலுவலக உதவியாளர்-8ம் வகுப்பு தேர்ச்சி.
Selection Process:
மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் வயது வரம்பு மற்றும் ஊதிய விகிதம் தமிழ்நாடு அரசு விதிகளின்படி அளிக்கப்படும். தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.apacwomen.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
How To Apply:
Apply Job Offline
Important Date:
Apply Last Date:09/10/2023
Official Notification Link:
Official Notification Link: Click Here
0 Comments