தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு 2023 | TNRD Jobs 2023

 Tamilnadu Government Rural Development and Panchayat Raj Department Requirement 2023 | தமிழக​ அரசு பஞ்சாயத்து துறையில் வேலைவாய்ப்பு 2023 | Record Clerk Posts | Office Assistant Posts | Jeep Driver Posts |  Night Watchman Posts | தமிழ்நாடு மாவட்ட​ ஊரக​ வளர்ச்சி மற் றும் ஊராட்சி அலகில் அலுவலக​ உதவியாளர் வேலைவாய்ப்பு மற்றும்  ஜீப் ஓட்டுநர் வேலைவாய்ப்பு மற்றும் பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு  மற்றும்  இரவு காவலர்  ஆகிய​ பணியிடங்களுக்கான​  காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



TNRD Requirement 2023 (Quick Summary)

Organization Name: Rural Development and Panchayat Raj Department
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Name Of Posts: Record Clerk Posts | Office Assistant Posts | Jeep Driver Posts | Night Watchman Posts
Apply Mode: Offline
Starting Date: 03/10/2023
Last Date: 31/10/2023
Official Website: https://tirupathur.nic.in/
Tn Govt Job

Name of The Posts:

S/NO Post Name
1. Record Clerk
2. Office Assistant
3. Jeep Driver
4. Night Watchman
Jobs 2023

Salary Details:

S/NO Name of Posts Salary Details
1. Record Clerk Rs.15,900/- to Rs.58,500/-
2. Office Assistant Rs.15,700/- to Rs.58,100/-
3. Jeep Driver Rs.19,500/- to Rs.71,900/-
4. Night Watchman Rs.15,700/- to Rs.58,100/-
வேலைவாய்ப்பு 2023

Age Limit:

பொதுப்பிரிவு 18 to 32 Years
BC/MBC/DNC 18 to 34 Years
SC/SCA/ST 18 to 37 Years
வயது வரம்பு பதவிகளுக்கு எற்ப​ மாறுபடும் முழுவிவரங்களுக்கு அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசனை பார்க்கவும்

Educational Qualification:

Post Name Qualification
அலுவலக​ உதவியாளர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்
பதிவறை எழுத்தர் 10ஆம் வகுப்பு நிறைவு செய்திருக்க​ வேண்டும்
ஜீப் ஓட்டுநர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்
இரவு காவலர் எழுத படிக்க தெரிந்திருக்க​ வேண்டும்
TNRD Jobs 2023

Important Dates:

Apply Starting Date 03/10/2023
Apply Last Date 31/10/2023
Jobs 2023

Selection Process:

நேர்காணல் இன்டர்வியு மற்றும் அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்
TNRD Jobs 2023

முக்கிய​ நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக​ இணைக்கப்பட​ வேண்டும்.
2. இனசுழற்சி வயது மற்றும் கல்வி தகுதியுள்ள​ நபர்கலிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே எற்க்கப்படும்.
3. விண்ணப்ப படிவத்தில் உள்ள​ விவரங்களை முழுமையக​ பூர்த்தி செய்து அனுப்பப்பட​ வேண்டும். முழுமையாக​ பூர்த்தி செய்யப்படாத​ விண்ணப்பங்கள் கண்டிப் பாக​ நிராகரிக்கப்படும்.
4. சுயமுகவரிவுடன் கூடிய​ அஞ்சல் விலை ரூ.30/- ஒட்டப்பட்ட​ அஞ்சல் உறை-1(10 X 4 Inches Postel Cover) இணைத் து அனுப்பப்பட​ வேண்டும்.
5. தகுதியில்லாக​ விண்ணப்பங்கள் நிராகரீக்கப்படும்.
6. காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரீக்கப்படும்.
7. எந்த ​ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு 2023

How To Apply:

Apply Job Offline

Last Date:31/10/2023

பூர்த்தி செய்யப்பட்ட​ விண்ணப்பங்கள்  உரிய​ சான்றுகளின் நகல்களுடன் அலுவலக​ வேலை நாட்களில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய​ பதிவஞ்சல் மூலமாக​ திருப்பத்துர் மாவட்ட​ ஆட்சித் தலைவரின்​  நேர்முக​ உதவியாளர் (வளர்ச் சி), ஊரக​ வளர்ச் சி அலகு, முன்றாவது தளம் -பிளாக் மாவட்ட​ ஆட்சியரகம்  திருப்பத்தூர் என்ற​ முகவரிக்கு தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நேரில் கொண்டு வரப் படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் எற்றுக்கொள்ளப்படமாட்டாது.தகுதியிள்ள​ விண்ணப்பதாரர்களுக்கு  நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த​ தகவல் பதிவஞ்சல் மூலமாக​ அனுப்பிவைக்கப்படும்.

TNRD Official Notification & Application Form Link:


TNRD Official Notification Link Click Here
TNRD Application Form Link Click Here
TNRD OfficialWebsite Career Page Link Click Here

Post a Comment

0 Comments